961. # ஒளியைத் தடை செய்யும் பொருள் – உலோகத்துண்டு
962. # இலோசான பொருட்களை கனமான பொருட்களிலிருந்து பிரித்தெடுக்கப் பயன்படும் முறை – புடைத்தல்
963. # ஒரு படித்தான தன்மை கொண்டது – தூய பொருட்கள்
964. # கலவைப் பொருள் என்பது – பால்
965. # கலவையில் கலந்துள்ள பகுதிப் பொருட்களின் நிறம், அளவு, வடிவம் ஆகியவை வேறுபட்டால் அவற்றைப் பிரிக்கக் கையாளும் முறை – கையால் தெரிந்து எடுத்தல்
966. # சூரியனுக்கு வெகு தொலைவில் உள்ள கோள் – புளூட்டோ
967. # ஒன்பது கோள்களில் மிகவும் சிறியது – புதன்
968. # ஒரியான் என்பது – விண்மீன் குழு
969. # புவி தன்னைத்தானே ஒரு முறை சுற்றிக்கொள்ள ஆகும் காலம் – 24 மணி
970. # சூரியனிடமிருந்து புவியின் அமைவிடம் – மூன்றாவது
971. # தாவரங்கள் தங்களின் உணவைத் தயாரித்துக் கொள்ளத் தேவைப்படும் வாயு – கார்பன்-டை-ஆக்ஸைடு
972. # புவிக்கு அருகில் உள்ள வளிமண்டல அடுக்கு – ஸ்ட்ரேட்டோஸ்பியா
973. # எரிதலை கட்டுப்படுத்தும் வளி மண்டல பகுதிப் பொருள்-நைட்ரஜன்
974. # புவியின் உள்மையப் பகுதியில் நிலவும் வெப்பநிலை – 1770
975. # புவியின் வெளி மையப்பகுதியில் ஐந்தில் ஒரு பகுதியில் அடங்கியுள்ள தனிமம் – சிலிக்கன்
976. # மூதறிஞர் – இராஜாஜி
977. # சொல்லின் செல்வர் – இரா. பி. சேதுப்பிள்ளை
978. # நவரசம் என்பவை – நகைப்பு, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி(சினம்), உவகை. சாந்தம்.
979. # ஐந்திலக்கணம் என்பவை – எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி
980. # எண் வகை மெய்ப்பாடுகள் எவை – நகைப்பு, அழுகை, இளிவு, மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை.
No comments:
Post a Comment