561.நான்மணிக்கடிபகை – ஆசிரியர் யார்?
விளம்பிநாகனார்
562.திவ்விய பிரபந்தச் சாரம் என்ற நூலின் மறுபெயால் என்ன?
அஷ்டப் பிரபந்தம்
563.இலக்கண விளக்கம் - ஆசிரியர் யார்?
வைத்திய நாத தேசிகர்
564.மறைசை அந்தாதி – பாயடிது யார்?
சின்னத்தம்பிப் புலவர்
565.ஈ என இரத்தல் இழிந்தன்று எனத் தொடங்கும் பாடலைப் பாடியவர் யார்?
கழைதின் யானையார்
566.திராவிட மொழிக் குடும்பம் - இவை எவை?
தமிழ்,தெலுங்கு,மலையாளம் ,கன்னடம்
567.செப்பம் செய்யப்பட்ட மொழி என்பது எதனைக் குறிக்கும்?
எழுத்து வழக்கும் பேச்சு வழக்கும் உள்ள மொழியைக் குறிக்கும்
568.திவாகர நிகண்டு – ஆசிரியர் யார்?
திவாகர முனிவர்
567.செப்பம் செய்யப்பட்ட மொழி என்பது எதனைக் குறிக்கும்?
எழுத்து வழக்கும்,பேச்சு வழக்கும் உள்ள மொழியைக் குறிக்கும்
568.திவாகர நிகண்டு – ஆசிரியர் யார்?
திவாசகர முனிவர்
569.கோயில் நான்மணி மாலை பாடியது யார்?
பட்டினத்தார்
570.பறிநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும் - என்று கூறியவர் யார்?
பாரதியார்
571.இப்படை தோற்கின் எப்படை வெல்லும்? என்று கூறும் நூல் எது?
மனோன்மணீயம்
572.நல்ல தீர்ப்பு என்ற நாடகத்தை எழுதியவர் யார்?
சுப்பரதீபக் கவிராயர்
573.வீறலி விடு தூது –எழுதியவர் யார்?
சுப்ரதீபக் கவிராயர்
574.புரட்சிக் கவி என்ற நூல் எதன் தழுவல்?
பில்கணீயம் என்ற வடமொழி நூலின் தழுவல்
575.கற்கண்டு என்ற நாடகத்தின் ஆசிரியர் யார்?
பாரதிதாசன்
576.முதன் முதலில் தமிழில் கார்ட்டூன் படம் வெளியிட்டவர் யார்?
பாரதியார்
577.கொலை வாளினை எடடா மிகக் கொடியோர் செயல் அறவே – என்று பாடியவர் யார்?
பாரதிதாசன்
578.மணிமேகலை வெண்பா – எழுதியவர் யார்?
பாரதியார்
579.உத்தம தேசாபிமானி என்ற புனைப்பெயரில் கட்டுரை எழுதியவர் யார்?
பாரதியார்
580.ராஜசேகர சரித்ரா – எழுதியவர் யார்?
வீரெசலிங்க பந்துலு
No comments:
Post a Comment