481. # ஐக்கிய நாடுகள் சபை தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு – 1945
482. # பன்னாட்டு நீதிமன்றத்தின் தலைமையகம் அமைந்துள்ள இடம் – திஹேக்.
483. # ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றை நாணயம் – யூரோ
484. # 1857 ம் ஆண்டு பெரும் புரட்சியை ஆங்கில வரலாற்று அறிஞர்கள் அழைத்த விதம் – படைவீரர் கலகம்
485. # குடியானவர்கள் அதிகமாக செலுத்த வேண்டியிருந்த வரி – நிலவரி
486. # பொது இராணுவப் பணியாளர் சட்டம் கெண்டு வரப்பட்ட ஆண்டு – 1856
487. # முதன் முதலில் புரட்சி வெடித்த இடம் – பாரக்பூர்
488. # தேவதாசிமுறை – டாக்டர் முத்துலட்சமி ரெட்டி
489. # ஈஸ்வர சங்கர வித்யாசாகர் – சமய, சமூக சீர்திருத்தவாதி
490. # அட்லாண்டிக் சாசனம் – எப்.டி.ரூஸ்வெல்ட்
491. # புனரமைப்பு நிதி நிறுவனம் – கடனுதவிகள்
492. # கூட்டாச்சி ரிசர்வ் வங்கி – வங்கிகள் மற்றும் தொழிற்சாலைகள்
493. # ஹாங்காங் தீவு – இங்கிலாந்து
494. # நானா சாகிப் – கான்பூர்
495. # மோதிலால் நேரு – சுயராஜ்ஜியக் கட்சி
496. # சுப்பிரமணிய பாரதி – நாட்டுப்பற்றுமிக்க எழுத்தாளர்
497. # பாதுகாப்பு பரிவர்த்தனை சட்டம் – பங்குச் சந்தை உரிமம்
498. # ஐரோப்பிய ஒன்றிய வரவு செலவு – ஐரோப்பிய கணக்கீட்டாளர்கள் மன்றம்
499. # காக்கிச் சட்டைகள் – ஹிட்லரின் தொண்டர்கள்
500. # சுதேசி – ஒருவருடைய சொந்த நாடு
No comments:
Post a Comment