441. # மாஞ்சூன் என்ற சொல் எதிலிருந்து வந்தது? மெளசிம் என்ற அரேபிய சொல்
442. # தமிழ்நாடு & தெற்கு ஆந்திரா வில் குளிர்கால மழையை தரும் காற்று? வடகிழக்கு
443. # பஞ்சாப்,ஹரியானா,இமாசலப்பிரதேசத்தில் நல்ல மழையை ஏற்படுத்தி கோதுமை விளைச்சலுக்கு உதவும் காற்று?தென்மேற்கு பருவகாற்று
444. # எந்த இடத்தில் 150மெகாவாட் அலைசக்தி உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது—விகின்ஜம்
445. # காரகோரம் கணவாய் இணைக்கும் நாடுகள்?– ஆப்கானிஸ்தாம் இந்தியா
446. # கங்கை ஆற்றின் பிறப்பிடம்—குடகுமலை
447. # இந்தியாவில் நிலவுவது– அயனமண்டல காலநிலை
448. # ஸ்ரீரங்கம் எந்த இரண்டு ஆறுகளுக்கு இடையே அமைந்துள்ளது?– காவிரி கொள்ளிடம்
449. # டெல்டா என்பது– வண்டல்மண் சமவெளி
450. # பூமியின் வளங்களுக்குள் அதிக மதிப்புடைய வளம் எது?—மனிதவளம்
451. # வனப்பாதுகாப்புச்சட்டம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு– 1980
452. # டூன் வகை பள்ளத்தாக்கு உள்ள மலைத்தொடர்—சிவாலிக்
453. # தமிழ்நாட்டிலுள்ள மொத்த சர்க்கரை ஆலைகளின் எண்ணிக்கை? 42
454. # தமிழ்நாடு சிமெண்ட் கூட்டுறவு நிறுவனம் (TANCEM) அமைந்துள்ள இடம்?—அரியலூர்
455. # தமிழ்நாட்டில் மொத்தம் எத்தனை வானொலி ஒலிபரப்பு நிறுவனங்கள் உள்ளன?—15
456. # கிழக்கு தொடர்ச்சி மலைகளில் உயா்ந்த மலை – சேர்வராயன் மலை
457. # இன ஒதுக்கல் கொள்கை முடிவிற்கு வந்த ஆண்டு– 1990
458. # அலையில்லா கடற்பரப்பு கொண்ட கடற்கரைப் பகுதி?—ராமேஸ்வரம்
459. # செம்மொழி தரவரிசையில் தமிழ் எத்தனையாவது இடம்? – 8
460. # அடர்ந்த காடுகள் அதிகம் காணப்படும் மாநிலம்? அருணாச்சலபிரதேசம்
No comments:
Post a Comment