SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Thursday, June 23, 2016

28.vao exam general knowledge questions & answers

541.   #  இந்திய நாட்டின் முக்கியத் தொழில் எது? வேளாண்மை
542.   #  இந்திய வரலாற்றின் திருப்பு முனையாக அமைந்த போர் எது? ஆப்கானிய போர்
543.   #  கி.பி. 12-ம் நூற்றாண்டின் இறுதியில் எழுதியதாக கருதப்படும் வரலாற்று நூல் எது? ராஜதரங்கிணி
544.   #  காலம் என்ற மணற்பரப்பிலே பழங்கால மனிதன் பதித்துள்ள சுவடுகளே வரலாற்று…….. எனப்படும். சான்றுகள்.
545.   #  இரண்டு பிரதமர்களைக் கொண்ட நாடு சான்மரீனோ.
546.   #  உலகிலேயே ஜனாதிபதிக்கு ஒரு வருட காலம் பதவி கொண்ட நாடு சுவீட்சர்லாந்து.
547.   #  முதல் டிரக்டர் 1900 ஹால்ட் என்பவரால் செய்யப்பட்டது.
548.   #  முதன் முதலில் காகிதத்தினால் ரூபாய் நோட்டை அச்சிட்டு வெளியிட்ட நாடு சீனா.
549.   #  ஐக்கிய நாடுகள் சபை 1945, அக்டோபர் 24ல் தொடங்கப்பட்டது.
550.   #  உலகிலேயே வெப்பமான இடம் அசீசீயா (லிபியா).
551.   #  உலகிலேயே குளிந்த இடம் சைபீரியா (ரஷ்யா).
552.   #  விமானம் பறக்கும் உயரத்தை அள்க்க உதவும் கருவியின் பெயர் ஆல்டி மீட்டர்.
553.   #  உலகிலேயே அதிக வயதில் பிரதமர் ஆனவர், மொகரார்ஜி தேசாய்.இவர் 1977ல் மார்ச் 24ல் பதவி ஏற்றபோது வயது 81.
554.   #  பூனையின் கண்பார்வை மனிதனைவிட எட்டு மடங்கு கூர்மையானது.
555.   #  ஒட்டகம் 1 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள தண்ணீரை எளிதாக கண்டுபிடித்துவிடும்.
556.   #  கரையான் ஒரு நாளைக்கு முப்பதாயிரம் முட்டை இடும்.
557.   #  நத்தைகளால் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் வரை நித்திரை கொள்ள முடியும்.
558.   #  கி.மு. 250-ல் யாரால் புத்த மாநாடு கூட்டப்பட்டது? அசோகர்
559.   #  அக்கெமீனியர் பேரரசை தோற்றுவித்தவர் யார்? முதலாம் சைரஸ்
560.   #  அலெக்ஸாண்டர் எந்த நாட்டின் மன்னனாக இருந்தார்? மாசிடோனியா



No comments:

Post a Comment