121. ஆற்றுப்படையில் அடியளவில் பெரிய நூல்
C. மலைபடுகடாம்
122 'வஞ்சி நெடும்பாட்டு ' என வழங்க்கப்பெறும் நூல்
B. பட்டினப்பாலை
123. வடக்கிருந்து உயிர் நீத்த சோழ மன்னன்
D. கோப்பெருஞ்சோழன்
124. சரியான விடை தேர்ந்தெடுக்க
D. பெருங்கடுங்கோ
125. நக்கீரர் பத்துப்பாட்டில் பாடிய நூல்கள்
B. திருமுருகாற்றுப்படை நெடுநல் வாடை
131. சொற்களை சிறந்த முறையில் வைப்பது வசனம். சிறந்த சொற்களைச் சிறந்த முறையில் வைப்பது கவிதை என்று கூறியவர்
C. கோல்ரிட்ஜ்
132.ஒவ்வொரு சொல்லையும் சுண்டிப்பார்த்து ஓசைநயம் செவ்வனே உள்ளதா என்று ஆராய்ந்து பயன்படுத்தும் கதையாசிரியர்
D. ல.சா.ராமாமிர்தம்
133 நிஜ நாடகம் நிகழ்த்திய நவீன நாடகம்
B.துர்க்கிர அவலம்
134.தொல்காப்பியத்தில் ஆய்தல் என்ற சொல்லுக்கு கூறப்படும் பொருள்
A. உள்ளதன் நுணுக்கம்
135.'அர்த்தங்கள் மையம் இழந்தவை, நிலையற்றவை, ஒத்தி வைப்புக்க்ள்ளானவை ' என விளக்கிய கோட்பாடு
D. பின் அமைப்பியல்
141. கவிதை இலக்கியங்க்களில் பேரிலக்கியமாகத் திகழ்வது
A. காப்பியம்
142. மணநூல் என்று அழைக்கப்படுவது
D சீவகசிந்தாமணி
143. அடிகள் நீரே அருளுக என்ற கூற்றுக்கு உரியவர்
D. இளங்கோவடிகள்
144. மணிமேகலையால் யானைத்தீ பசி நோய் தீர்க்கப்பட்டவள்
D காயச்சண்டிகை
145.குண்டலகேசிக்கு எதிராக தோன்றிய வாத நூல்
A. நீலகேசி
146. " குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்" என மான உணர்ச்சி மிகுந்த பாடலைப் பாடிய மன்னர்
A சேரமான் கணைக்கால் இரும்பொறை
147. பெரியோரை வியத்தலும் இலமே சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே" எனப் பாடியவர்
C.கணியன் பூங்குன்றனார்
148. உவமையால் பெயர் பெற்றவர்
D.கல்பொரு சிறு நுரையார்
149. கோப்பெருஞ்சோழனோடு பிசிராந்தையார் போல் நட்புக்கொண்ட மற்றொரு புலவர்
A. பொத்தியார்
150." எத்திசை செல்லினும் அத்திசைச்சோறே" எனப் பாடிய புலவர் யார் ?
D. ஒளவையார்
No comments:
Post a Comment