941. # திரவங்களின் கன அளவைக் காண உதவும் கருவி-கொள்கலன்
942. # வரைப்படத்தாள் முறையில் கண்டறிவது – ஒழுங்கற்ற பொருளின் பரப்பு
943. # காந்தியக் கவிஞர் – நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை
944. # கிறித்துவக் கம்பர் – எச்.ஏ. கிருஷ்ணப் பிள்ளை
945. # மகாவித்துவான் – மீனாட்சி சுந்தரம் பிள்ளை
946. # சிறுகதை மன்னன் – புதுமைப்பித்தன்
947. # சிறுகதை தந்தை – வ.வே.சு.ஐயர்
948. # புதுக்கவிதை தந்தை – பாரதியார்
949. # சோமசுந்தர பாரதியார் – நாவலர்
950. # ரசிகமணி பண்டிதமணி – மு.கதிரேசஞ் செட்டியார்
951. # தமிழ்நாட்டு பெர்னாட்ஷா – மு.வரதராசனார்
952. # தமிழ் வரலாற்று நாவலின் தந்தை – ககல்கி
953. # தமிழ் நாடகத் தந்தை – பம்மல் சம்பந்த முதலியார்
954. # தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் – சங்கரதாஸ் சுவாமிகள்
955. # தனித்தமிழ் இசைக்காவலர் – இராசா.அண்ணாமலைச் செட்டியார்.
956. # தமிழ்த்தென்றல், தமிழ் முனிவர், தமிழ்ப்பெரியார், தொழிலாளர் தந்தை – திரு.வி,க.
957. # தமிழ்த் தாத்தா – உ.வே.சாமிநாத ஐயர்
958. # வைணவம் தந்த செல்வி, சூடிக்கொடுத்த சுடர்கொடி – ஆண்டாள்
959. # நவீன கம்பர் – மீனாட்சி சுந்தரம் பிள்ளை
960. # ரசிகமணி – டி.கே.சி
No comments:
Post a Comment