541.இரட்டைப் புலவர்களின் இயற்பெயர்கள் யாவை?
இளஞ்சூரியன்,முதுசூரியன்
542.அந்தம் முதலாய்த் தொடுப்பதற்கு என்ன பெயர்?
அந்தாதி
543.மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - ஆசிரியர் யார்?
குமரகுருபரர்
544.ஆறில் ஒரு பங்கு என்ற நாவலை எழுதியது யார்?
பாரதியார்
545.ஆவும் ஆனியல் பார்ப்பன மக்களும் என்று தொடங்கும் பாடல் எழுதியது யார்?
நெட்டிமையார்
546.யாயும் ஞாயும் யாரகியரோ என்ற குறுந்தொகைப் பாடலாசிரியர் யார்?
செம்புலப் பெயல் நீரார்
547.பாரதியாரின் காலகட்டம் எது?
1882 – 1921
548.மச்சப் புராணம் - எழுதியவர் யார்?
வடமலையப்ப பிள்ளை
549.பாரதி பிறந்த ஊர் எது?
எட்டயபுரம்
550.திரிகடுகம் - ஆசிரியர் யார்?
நல்லாதனார்
551.கயிலைக் கலம்பகம் - பாடியவர் யார்?
குமரகுருபரர்
552.காஞ்சிபுராணம் - பாடியவர் யார்?
சிவஞான முனிவர்
553.தமிழகத்தில் குகைக் கோயில்களை ஏற்படுத்தியவர்கள் யார்?
பல்லவர்கள்
554.கிரௌஞ்சம் என்பது எதனைக் குறிக்கும்?
பறவை
555.மணிப்பிரவாள நடையிழல் எழுதப்பட்ட சமணக் காவியம் எது?
ஸ்ரீபுராணம்
556.பிசிராந்தையார் தன் நண்பன் சேரனுக்கு எதனைத் தூது அனுப்பினார்?
அன்னச் சேவல்
557.தத்துவராயர் பாடிய பள்ளியெழுச்சி எது?
திருப்பள்ளியெழுச்சி
558.மாறன் அலங்காரம் - எழுதியது யார்?
குரகைப் பெருமாள் கவிராயர்
559.ஆண்டிப் புலவர் எழுதிய நிகண்டு எது?
ஆசிரிய நிகண்டு
560.நாலடியாரை மொழிபெயர்த்தவர் யார்?
ஜி.யு.போப்
No comments:
Post a Comment