461. # விக்டோரியா பேரறிக்கை – மகாசாசனம்
462. # பஞ்சாப் சிங்கம் – லாலா லஜபதிராய்
463. # பிஆர். அம்பேத்கர் – வரைவுகுழு
464. # இந்தியாவின் இரும்பு மனிதர் – சர்தார் வல்லபாய் படேல்
465. # சாணக்கியர் – இராஜாஜி
466. # வைக்கம் வீரர் – ஈ.வெ.ரா
467. # எல்லை காந்தி – கான் அப்துல் காபர்கான்
468. # சௌரி சௌரா – உத்திரபிரதேசம்
469. # நீதிக்கட்சி – டி.எம்.நாயர்
470. # இராணி இலட்சுமிபாய் – ஜான்சி
471. # சீனக் குடியரசை உருவாக்கியவர் – டாக்டர் சன்யாட்சென்
472. # உலகம் முழுவதையும் ஆதிக்கம் செலுத்தும் திறமை ஜெர்மனிக்கு மட்டுமே உள்ளது எனக் கூறியவர் – கெய்சர் இரண்டாம் வில்லியம்
473. # ஜெர்மனியால் முழ்கடிக்கப்பட்ட அமெரிக்காவின் புகழ்பெற்ற வணிகக்கப்பல் – லூசிட்டானியா
474. # பொருளாதாரம் பெருமந்தம் தோன்றிய நாடு – அமெரிக்கா
475. # பாசிஸ் கட்சியைத் தோற்றுவித்தவர் – முசோலினி
476. # ஹிட்லர் வியன்னாவில் பணியாற்றியது – பெயிண்டர்
477. # இரண்டாம் உலகப்போருக்கு முக்கிய காரணமாக அமைந்த உடன்படிக்கை – வெர்சேல்ஸ் உடன்படிக்கை
478. # முதல் உலகப் போருக்குப் பின் வல்லரசாக எழுச்சி பெற்ற நாடு – ஜப்பான்
479. # இரண்டாம் உலகப் போரின் போது பிரிட்டிஷ் பிரதமராக இருந்தவர் – சர். வின்ஸ்டன் சர்ச்சில்
480. # பிலிட்ஸ்கிரீக் என்றால் – மின்னல் போர்
No comments:
Post a Comment