461. # எவர்களுடைய ஆட்சி காலம் 'தமிழ் நாட்டின் பொற்காலம்? சேர சோழ பாண்டிய பல்லவர்கள்
462. # தமிழக அரசு சிறப்புமிக்க மலராக அங்கீகாரம் செய்த மலர்? குறிஞ்சி மலர்
463. # இந்திய பரப்பளவில் தமிழ் நாடு 4
464. # இந்திய பரப்பளவில் தமிழ் நாடு 11 இடம்
465. # இந்திரா முனை பகுதி 2004ம் ஆண்டு சுனாமியால் கடலில் மூழ்கியது.
466. # ஆரிய மற்றும் திராவிட இரு நாகரீகங்கள் கலந்ததால் தமிழ் நாடு நாகரிகத்தின் தொட்டில் என அழைக்கப்படுகிறது.
467. # சங்க காலத்தின் படைப்பிலக்கியங்கள் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு
468. # முதல் தமிழ் அச்சகம் எங்கு ஆரம்பிக்கப் பட்டது தரம்கம்பாடி
469. # முதல் தமிழ் அச்சகம் யாரால் ஆரம்பிக்கப் பட்டது டச்சு பாதிரியார்கள்
470. # தமிழ் நாட்டின் மலைத்தொடரின் அதிக பட்ச உயரம் — தொட்டபெட்டா
471. # தென்னக ஆற்றுச் சமவெளிகளை உருவாக்கிய நதிகள் வைகை, வைப்பார், தாமிரபரணி
472. # கிழக்கு நோக்கி பாயும் ஆறுகளால் உருவாக்கப்படும் பகுதி சமவெளி
473. # காவிரியாற்றின் முதன்மை கிளையாறு கொள்ளிடம்
474. # முதலில் இறக்குமதியும் பின்னர் ஏற்றுமதியும் செய்யும் வணிகமுறை நேரடி வணிகம்
475. # முதலில் ஏற்றுமதியும் பின்னர் இறக்குமதியும் செய்யும் வணிகமுறை பல்கிளை வணிகம்
476. # நேரிணை வணிகத்திற்கு வேறு பெயர் நேரடி வணிகம்
477. # காவிரியாற்றின் முதன்மை கிளையாறு? கொள்ளிடம்
478. # முதல் தமிழ் அச்சகம் யாரால் ஆரம்பிக்கப் பட்டது? டச்சு பாதிரியார்களால் தரங்கம்பாடியில்
479. # காலநிலை என்பது- – 30 அல்லது 32 ஆண்டுகளில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிகழும் வானிலையின் சராசரி
480. # தேன்போன்ற இனிய பாடல்களாலான மாலை என பொருள் வருமாறு தேம்பாவணியைப் பிரித்து எழுதுக .விடை – தேன் + பா + அணி
No comments:
Post a Comment