SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Thursday, June 23, 2016

27.vao exam general knowledge questions & answers

521.   #  ஐக்கிய நாடுகள் சபை 1945, அக்டோபர் 24ல் தொடங்கப்பட்டது.
522.   #  உலகிலேயே வெப்பமான இடம் அசீசீயா (லிபியா).
523.   #  வரலாற்றுச் சான்றுகளை எத்தனை பிரிவாக பிரிக்கலாம்? ஐந்து
524.   #  வரலாற்றின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்? ஹெரோடட்டஸ்
525.   #  இந்தியா பல்வேறு பண்பாடு சார்பான மனித இனங்களின் கண்காட்சிச் சாலை என்று எந்த வரலாற்று ஆசிரியர் கூறுகிறார்? ஆல்பரூனி.
526.   #  மண்பாண்டம் செய்யும் கலையையும், வேளாண்மைத் தொழிலையும், படகு கட்டி கடலை கடக்கும் தொழிலை முதன் முதலில் கண்டறிந்தவர்கள் யார்? ஆஸ்திராலாய்டுகள்.
527.   #  மொகஞ்சதாரோ நகர் நடுவே கட்டப்பட்டுள்ள பொது குளியல்குளம் "நவீன கடற்கரை ஹோட்டல்களில் அமைந்துள்ள நீச்சல்குளம் போன்றது" என்று ஜான்மார்ஈல் எந்த நாகரித்தை  கழ்ந்துரைக்கிறார். சிந்து சமவெளி நாகரிகம்
528.   #  எகிப்தில் தோன்றிய செமிட்டிக் இனத்தவர்களின் வழித்தோன்றல்களே திராவிடர்கள் என்று கூறியவர் யார்? எலியட் ஸ்மித்
529.   #  இந்தியக் கலாச்சாரத்தின் அடிப்படைப் பண்புகளையும் வரலாற்று சிறப்பு மிக்க நாகரிகத்தையும் அளித்தவர்கள் என்ற பெருமை பெற்றவர்கள் யார்? ஆரியர்கள்.
530.   #  எந்தநூற்றிண்டில் சமண, பௌத்த சமயங்கள் தோன்றின.-கி.மு. 4ம் நூற்றாண்டு
531.   #  சமண சமயத்தை தோற்றுவித்தவர் யார்? மகாவீரர்
532.   #  மகாவீர்ர் எந்த மரத்தடியில் அறிவொளி பெற்றார்? சால் மரம்
533.   #  கயை என்ற இடத்தில் ஞானம் பெற்றவர் யார்? புத்தர்
534.   #  இரண்டு பிரதமர்களைக் கொண்ட நாடு சான்மரீனோ.
535.   #  உலகிலேயே ஜனாதிபதிக்கு ஒரு வருட காலம் பதவி கொண்ட நாடு சுவீட்சர்லாந்து.
536.   #  முதல் டிரக்டர் 1900 ஹால்ட் என்பவரால் செய்யப்பட்டது.
537.   #  முதன் முதலில் காகிதத்தினால் ரூபாய் நோட்டை அச்சிட்டு வெளியிட்ட நாடு சீனா.
538.   #  "மலைகளும், ஆறுகளும், காற்றுகளும் மழைப் பொழிவுகளும் நாகரிகத்தை உருவாக்குவதிலும் மனிதப் பழக்க வழக்கங்களை நிர்ணயிப்பதிலும் பெரும் பங்கு வகிக்கின்றன" என்ன சொன்னவர் யார்?A.R.D. பானர்ஜி.
539.   #  ஒரு நாட்டின் நாகரிகமும் பண்பாடும் அந்நாட்டின் எந்த கூறுகளால் உருவாக்கப்படுகின்றன? அறிவியல் கூறுகள்
540.   #  வடக்கே இருந்து வீசும் குளிர்காற்றைத் தடுத்து இந்தியாவிற்கு இதமான தட்ப வெப்பநிலையை அளிக்கும் மலை எது? மேற்குத்தொடர்ச்சி மலை



No comments:

Post a Comment