101.பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல்
1.பூசல் அ.வணங்கி
2.கூலம் ஆ.கலந்து
3.பராவி இ.தானியம்
4.விராவி ஈ.பகைமை
அ)(1-அ)(2-இ)(3-ஈ)(4-ஆ)
ஆ)(1-ஈ)(2-இ)(3-அ)(4-ஆ)
இ)(1-இ)(2-அ)(3-ஆ)(4-ஈ)
ஈ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
102.பொருத்துக
1.விழைதல் அ.கொத்து
2.இணர் ஆ.பாதுகாத்தல்
3.ஒம்பல் இ.துன்பம்
4.இடுக்கண் ஈ.விருப்பம்
அ)(1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)
ஆ)(1-அ)(2-இ)(3-ஆ)(4-ஈ)
இ)(1-ஆ)(2-அ)(3-இ)(4-ஈ)
ஈ)(1-இ)(2-அ)(3-ஈ)(4-ஆ)
103.தொடரும் தொடர்பும் அறிக
1.பாவேந்தர் அ.திருக்குறள்
2.தமிழ்மறை ஆ.சிலப்பதிகாரம்
3.முத்தமிழ்க் காப்பியம் இ.கம்பர்
4.கவிச்சக்கரவர்த்தி ஈ.பாரதிதாசன்
அ)(1-ஈ)(2-அ)(3-ஆ)(4-இ)
ஆ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
இ)(1-ஈ)(2-ஆ)(3-இ)(4-அ)
ஈ)(1-இ)(2-அ)(3-ஈ)(4-ஆ)
104.பொருத்துக
நூல் நூலாசிரியர்
1.குயில்பாட்டு அ.மு.வரதராசனார்
2.மணிமேகலை ஆ.பாரதிதாசன்
3.குடும்ப விளக்கு இ.சீத்தலைச் சாத்தனார்
4.மண்குடிசை ஈ.பாரதியார்
அ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
ஆ)(1-அ)(2-ஆ)(3-ஈ)(4-இ)
இ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
ஈ)(1-இ)(2-ஈ)(3-அ)(4-ஆ)
105.பொருத்துக
1.சிலப்பதிகாரம் அ.திருத்தக தேவர்
2.சீவக சிந்தாமணி ஆ.வீரமாமுனிவர்
3.தேம்பாவணி இ.இளங்கோவடிகள்
4.பெரியபுராணம் ஈ.சேக்கிழார்
அ)(1-அ)(2-ஆ)(3-இ)(4-ஈ)
ஆ)(1-ஈ)(2-இ)(3-ஆ)(4-அ)
இ)(1-ஆ)(2-ஈ)(3-அ)(4-இ)
ஈ)(1-இ)(2-அ)(3-ஆ)(4-ஈ)
106.'தேனிலே ஊறிய சுவை தேரும் சிலப்பதிகாரம்" என்று பாடியவர்
அ)வள்ளுவர்
ஆ)முடியரசன்
இ)பொன்முடியார்
ஈ)பாரதியார்
107.'தனித் தமிழ் இயக்கத்தின் தந்தை" என்று பாரட்டப்பட்டவர்
அ)மறைமலையடிகள்
ஆ)வீ.கோ,கூரியநாராயண சாஸ்திரியார்
இ)திரு.வி.கல்யாண் சுந்தானார்
ஈ)ஆ.கதரேசன் செட்டியார்
108.'தமிழ்த்தென்றல்" என்று அழைக்கப்படுபவர்
அ)வள்ளுவர்
ஆ)முடிய
இ)திரு.வி.கல்யாண சுந்தரனார்
ஈ)மு.கதிரேசன் செட்டியார்
109.தமிழில் தோன்றிய முதல் புதினம்
அ)அலை ஒசை
ஆ)ரங்கோன் ராதா
இ)அகல் விளக்கு
ஈ)பிரதாப முதலியார் சரித்திரம்
110.கற்றறிந்தார் ஏத்தும் நூல் எது?
அ)அகநானூறு
ஆ)கல்லாடம்
இ)குறுந்தொகை
ஈ)கலித்தொகை
111.விடைக்கேற்ற வினாத் தொடரைத் தேர்க 'சிர்த்தல் மாந்தர் இனத்துக்குரிய செயல் ஆகும்"
அ)சிரித்தல் மாந்தர் இனத்துக்குரிய செயல் ஆகும்"
ஆ)சிரிப்பதற்குரியயோர் யாவர்?
இ)சிரித்தல் யாருக்குரிய செயல்?
ஈ)சிரித்தல் எவற்றுக்குரிய செயல்?
112.'முத்தமிழ்க் காப்பியம் என்று அழைக்கப்படுவது சிலப்பதிகாரம் ஆகும் இத்தொடரின் வினாவைக் கண்டறிக
அ)முத்தமிழ்க் காப்பியம் என்று அழைக்கப்படுவது எது?
ஆ)சிலப்பதிகாரத்தின் சிறப்புப் பெயர் யாது?
இ)சிலப்பதிகாரத்தின் சிறப்புப் பெயர் என்ன?
ஈ)சிலப்பதிகாரம் முத்தமிழ்க் காப்பியமா?
113.விடைக்கேற்ற வினாவைக் கண்டறி பாரதிதாசனின் இயற்பெயர் கனக சுப்புரத்தினம் என்பதாகும்
அ)கனக சுப்புரத்தினம் யார்?
ஆ)பாரதிதாசனின் இயற்பெயர் யாது?
இ)பாரதிதாசனை எவ்வாறு அழைத்தனர்?
ஈ)சுப்புரத்தினத்தை எவ்வாறு அழைத்தனர்?
114.நற்றிணை ஒர் அக இலக்கியமாகும் " - இதற்கேற்ற வினா யாது ?
அ)நற்றிணை அக இலக்கியமா?
ஆ)நற்றிணை புற இலக்கியமா?
இ)நற்றிணை எந்த வகை இலக்கியம் ?
ஈ)நற்றிணை காப்பியம் இலக்கியமா?
115.விடைக்கேற்ற வினாவைத் தேர்க
'உலகம் வாழ்த்தும் புகழ் நிறைந்தவர் மகாத்மா"
அ)புகழ் நிறைந்தவர் யார்?
ஆ)உலகம் வாழ்த்தும் புகழ் நிறைந்தவர் யார்?
இ)மகாத்மா என்ன புகழ் உடையவர்?
ஈ)உலகம் யாரை வாழ்ததுகிறது?
116.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க
'திருக்குறள் சிறந்த நீதி நூல்"
அ)திருக்குறள் நீதி நூலா?
ஆ)திருக்குறள் எந்நூல்?
இ)திருக்குறள் சிறந்த நூலா?
ஈ)எது சிறந்த நீதி நூல்?
117.அந்தோ!தமிழக கடைத் தெருக்களில்
அறிவிப்புகள் கூட நல்ல தமிழில் இல்லையே! இது எவ்வகை வாக்கயம்?
அ)செய்தி வாக்கியம்
ஆ)உணர்ச்சி வாக்கியம்
இ)கலவை வாக்கியம்
ஈ)வினா வாக்கியம்
118.உலகில் திருக்குறள் போல சிறந்த நூலும் உண்டோ?- இது எவ்வகை வாக்கியம் ?
அ)வினா வாக்கியம்
ஆ)உணர்ச்சி வாக்கியம்
இ)செய்தி வாக்கியம்
ஈ)கட்டளை வாக்கியம்
119.பாரதியார் சிறந்த கவிஞர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர் ஆயினும் இந்திய தேசிய ஒருமைப்பாட்டை பெரிதும் விரும்பினார் - இது எவ்வகை வாக்கியம்?
அ)செய்தி வாக்கியம்
ஆ)தொடர் வாக்கியம்
இ)கலவை வாக்கியம்
ஈ)எதிர்மறை வாக்கியம்
120.'நாடு முன்னேற வேண்டுமானால் மக்கள் அனைவரும் கடினமாக உழைக்க வேண்டும்"
அ)கலவை வாக்கியம்
ஆ)தனி வாக்கியம்
இ)செய்தி வாக்கியம்
ஈ)உணர்ச்சி வாக்கியம்
No comments:
Post a Comment