921. # நீரில் கரையாத வாயு எது – நைட்ரஜன்
922. # பனிக்கட்டி நீராக மாறும் நிகழ்ச்சி – உருகுதல்
923. # நீரில் சிறிதளவே கரையும் பொருள் – ஸ்டார்ச் மாவு
924. # மின்காந்தம் பயன்படும் கருவி – அழைப்பு மணி
925. # வெப்ப கடத்தாப் பொருள் – மரம்
926. # திரவ நிலையிலுள்ள உலோகம் – பாதரசம்
927. # விண்வெளி ஆய்வுநிலையங்களில் மின்சாரம் தயாரிக்க உதவுவது – சூரிய மின்கலம்
928. # தாவரங்களில் ஒளிச் சேர்க்கையின் போது சேமிக்கப்படும் ஆற்றல் – வேதி ஆற்றல்
929. # தற்சார்ப்பு உணவூட்டம் என்பது – தானே தயாரித்தல்
930. # ஆடு ஒரு – தாவர உண்ணி
931. # புறத்தூண்டல் காரணிக்கு உடனடியாகத் துலங்கலைத் தரும்தாவரம் – பிரையோஃபில்லம்
932. # தமிழ் நாட்டில் காற்றாலை மின் நிலையம் உள்ள இடம்ஆரல் வாய்மொழி
933. # பற்சக்கர அமைப்புகளின் பெயர் – கியர்கள்
934. # எதில் நிலையாற்றில் உள்ளது – நாணேற்றப்பட்ட வில்
935. # நெம்புகோல் தத்துவத்தைக் கண்டறிந்தவர் – ஆர்க்கிமிடிஸ்
936. # தனித்த கப்பி என்பது எவ்வகை நெம்பு கோல் – முதல் வகை
937. # கார்களில் உள்ள ஸ்டியர்ங் அமைப்பு எந்த வகை எந்திரம்சக்கர அச்சு
938. # சக்தி தரும் உணவுச் சத்து – கார்போஹைட்ரேட்
939. # அகாரிகஸ் பெற்றுள்ள உணவூட்டம் உடையது-பிளாஸ்மோடியம்
940. # ஒரு பொருள்களின் மீது செயல்படும் புவிஈர்ப்பு விசை என்பதுஅதன் எடை
No comments:
Post a Comment