SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Friday, June 24, 2016

27.தமிழ் இலக்கியம்

521.தேவயானைப் புராணம் - பாடியவர் யார்?
நல்லாப் பிள்ளை
522.புலியூர் யமக அந்தாதி நூலை எழுதியவர் யார்?
கணபதி ஐயர்
523.புனிதவதியார் இறைவனின் திருக்கூத்தை எந்த ஊரில் கண்டார்?
திருவாலங்காடு
524.வீரமாமுனிவரின் இயற்பெயர் என்ன?
கான்ஸ்டான்டைன் ஜோசப் பெஸ்கி
525.திருவேரகம் என்று இலக்கியம் குறிப்பிடும் ஊர் எது?
சுவாமிமலை
526.அகராதி நிகண்டு ஆசிரியர் யார்?
சிதம்பரம் வனச் சித்தர்
527.இரட்டைப் புலவர்கள் பாடிய உலா நூல் எது?
ஏகாம்பரநாதர் உலா
528.குற்றாலக் குறவஞ்சி பாடியவர் யார்?
திரிகூடராசப்பக் கவிராயர்
529.வீர சோழியம் - எழுதியவர் யார்?
புத்தமித்திரனார்
530.நளவெண்பாவின் மூலநூல் எது?
நளோபாக்கியானம்
531.தனியொருவனுக்கு உணவில்லை எனில் ஐகத்தினை அழித்திடுவோம் எனப் பாடியவர் யார்?
சுப்பிரமணிய பாரதியார்
532.விபுலானந்தரின் இயற்பெயர் என்ன?
மயில் கதா
533.பெருங்கதைக்கு அடிப்படையாக இருந்த நூல் எது?
பிருகத் கதா
534.சுக்கு,மிளகு,திப்பிலி,ஆகிய மூன்றுக்கும் சேர்த்து என்ன பெயர்?
திரிகடுகம்
535.நீதி நூல் - ஆசிரியர் யார்?
வேதநாயகம் பிள்ளை
536.திராவிட மொழிகளைத் திருந்திய மொழிகள்,திருந்தா மொழிகள் என்று பகுத்தவர் யார்?
கால்டுவெல்
537.பாண்டிக்கோவை பாட்டுடைத் தலைவன் யார்?
நெடுமாறன்
538.திரிகூடராசப்பக் கவிராயர் எழுதிய நூல் எது?
திருக்குறற்hலநாதர் உலா
539.ஞான ஏற்றப்பாட்டு பாடியவர் யார்?
வேதநாயக சாஸ்திரி
540.வயிற்றுக்குச் சோறிட வேண்டும் எனப் பாடியவர் யார்?
பாரதியார்



No comments:

Post a Comment