SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Saturday, June 25, 2016

26.vao study material pdf

441. # மங்கள் பாண்டே பாரக்பூர்
442. # வகுப்பு வாத அறிக்கை ராம்சே மெக்டொனால்டு
443. # நியூ இந்தியா அன்னிபெசண்ட்
444. # மவுண்ட் பேட்டன் பிரபு சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல்
445. # மெயின் காம்ப் எனது போராட்டம்
446. # அரசை உருவாக்குபவர் காமராஜர்
447. # நவீன இந்தியாவின் விடிவெள்ளி இராஜாராம் மோகன்ராய்
448. # சூரிய ஒளிமூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டம் இராமகிருஷ்ணமடம்
449. # சர்தார் வல்லபாய் பட்டேல் இந்தியாவின் பிஸ்மார்க்
450. # ஒன்றிணைப்பு உடன்படிக்கை – 1967
451. # அழித்துப் பின்வாங்கும் கொள்கை ரஷ்யா
452. # ரோம் அணிவகுப்பு – 1922
453. # போரில் உபயோகபடுத்தப்பட்ட போர் கருவிகள் பிரங்கிப்படை மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள்
454. # சர்வதேச சங்கத்திற்கு முன் தோன்றிய சில சர்வதேச அமைப்புகளின் பெயர்கள் – 1. சர்வதேச சமுதாயம், 2. உலக அமைதி கூட்டமைப்பு, 3. சுதந்திர நாடுகளின் சர்வதேச சங்கம்
455. # சர்வேத சங்கத்தின் தலைமையகம் ஜெனிவா
456. # உறுப்பு நாடுகள் தங்கள் பிரச்சனைகளுக்கான சர்வதேச சங்கத்தின் மூலம் சுமூகமான முறையில் தீர்த்துக் கொள்ள வேண்டும்
457. # ஜப்பான் எப்போது மஞ்சூரியாவைக் கைப்பற்றியது – 1931
458. # உட்ரோவில்சன் அமெரிக்கா
459. # செவ்ரேஸ் உடன்படிக்கை துருக்கி
460. # ஃபரர் தலைவர்



No comments:

Post a Comment