SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Sunday, June 26, 2016

26.vao exam general knowledge questions & answers

421. #  உ.வே . சா பதிப்பித்த பத்துப்பாட்டு நூல்கள் எத்தனை ?விடை – 10
422. #  இல்லார்க்கொன் றீயும் உடைமையும் , இவ்வுலகில் நில்லாமை யுள்ளும் நெறிப்பாடும் இப்பாடல்வரிகள் இடம்பெறும் நூல் யாது ?விடை திரிகடுகம்
423. #  உ.வே.சா அவர்களின் தமிழ்ப்பணிகளை பாராட்டிய ஒரு வெளிநாட்டினர்ர ஜீ.யூபோப் . மற்றொரு வெளிநாட்டு அறிஞர் யார் ?விடை ஜுலியன் வின்சோன்
424. #  தொகாநிலைத்தொடர் எத்தனை வகைப்படும் ?விடை – 9
425. #  சிறுமி சடகோ , ஜப்பானில் எங்கு வாழ்ந்தார் ?விடை ஹிரோஷிமா
426. #  திரிகடுகத்தின் ஆசிரியர் நல்லாதனார் எந்த மாவட்டத்தில் பிறந்தார் ?விடை திருநெல்வேலி
427. #  திருமூலரின் காலம் ?விடை – 5ம் நூற்றாண்டின் முற்பகுதி
428. #  டேரிபாக்ஸ் ஆரம்பத்தில் எவ்விளையாட்டோடு தொடர்புடையவர் ?விடை கூடைப்பந்து
429. #  இரண்டாவது கல்விமாநாடு நடைபெற்ற இடம் மற்றும் ஆண்டு ?விடை புரோஜ் , 1917
430. #  ஞானோபதேசம் எனும் நூலின் ஆசிரியர் ?விடை வீரமாமுனிவர்
431. #  நாலடியார் கருத்துப்படி நன்மை செய்வோர் எதைப் போன்றவர்கள் ?விடை வாய்க்கால்
432. #  7 மலைகள் கொண்ட மலைத்தொடர்சாத்பூரா மலைத்தொடர்
433. #  எல்நினோ என்பதுபருவகால மாறுபாடு
434. #  தமிழ்நாட்டில் சூறாவளி மழைப்பொழிவு மாதம்?—டிசம்பர்
435. #  _________முனை பகுதி 2004ம் ஆண்டு சுனாமியால் கடலில் மூழ்கியது. இந்திராமுனை
436. #  தீபகற்ப இந்தியாவில் ஆறுகள் தோன்றும் இடம்? மேற்கு தொடர்ச்சி மலைகள்
437. #  மான்சூன் என்ற சொல் எதிலிருந்து வந்தது மெளஸிம் என்ற அரேபிய சொல்லிருந்து
438. #  கேதார்நாத் அமைந்துள்ள மலைத்தொடர்இமாச்சல்
439. #  வடகிழக்கு இந்தியாவின் தலக்காற்றுநார்வெஸ்டார்ஸ்
440. #  5 முதல் 10 வருடங்களுக்கு ஒரு முறை காணப்படும் வானிலை நிகழ்வு?– எல்நினோ



No comments:

Post a Comment