SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Thursday, June 23, 2016

26.vao exam general knowledge questions & answers

501.   #  நத்தைகளால் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் வரை நித்திரை கொள்ள முடியும்.
502.   #  மனிதனுடைய காதுகளால் 130 டெசிபல் அளவுதான் பொறுத்துக்கொள்ள முடியும்
503.   #  உலகிலேயே உயரமான சிகரம் எவரெஸ்ரட்,இதன் உயரம் 8848 மீட்டர்கள்.
504.   #  திரை அரங்குகளே இல்லாத நாடு பூட்டான்.
505.   #  உலகிலேயே மிகப் பெரிய நூலகம் மாஸ்கோவில் உள்ள லெனின் நூலகம்.
506.   #  உலகிலேயே துனியில் செய்திதாள் வெளியிடும் நாடு ஸ்பெயின்.
507.   #  அஞ்சல் தலையில் தனது நாட்டின் பெயரைக் கொண்டிராத நாடு ஐக்கிய இராஜ்ஜியம்.
508.   #  உலகில் மிக நீண்ட நாள் வாழும் மிருகம் முதலை. இவை 300 ஆண்டுகள் வரை வாழுகின்றன.
509.   #  சேர மன்னர்கள் மட்டுமே பாடிய எட்டுத்தொகை நூல் எது? பதிற்றுப்பத்து.
510.   #  தமிழகத்தின் தேசிய பறவை எது?புறா.
511.   #  தமிழ் தாய் வாழ்த்து எந்த நூலில் இடம் பெற்றுள்ளது? மனோன்மணியம்.
512.   #  உலகின் முதல் செயற்க்கைகோளின் பெயர் என்ன? ஸ்புட்னிக் 1.
513.   #  ஆகாய விமானங்களின் வேகத்தை அளக்கும் கருவி எது? டேக்கோ மீட்டர்
514.   #  "இன்சுலின்' கண்டுபிடித்த விஞ்ஞானி யார்? பான்டிங்
515.   #  மனித உடலில் எத்தனை சதவிகிதம் நீர் உள்ளது? 70%
516.   #  உலகம் உருண்டை வடிவம் என்று முதலில் நிரூபித்த தத்துவஞானி யார்? அரிஸ்டாட்டில்
517.   #  காபித்தூளில் கலக்கப்படும் சிக்கரித்தூள், சிக்கரி என்னும் தாவரத்தின் எப்பகுதியிலிருந்து தயாரிக்கப்படுகிறது? வேர்கள்.
518.   #  இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற ஆண்டு? 1950.
519.   #  தமிழகத்தில் உப்பு சத்தியாகிரகத்தை தலைமை ஈற்று நடத்தியவர் யார்? ராஜகோபலாச்சாரி.
520.   #  சுப்ரமணிய பாரதியின் பிறந்த ஊர் எது? எட்டயபுரம். 



No comments:

Post a Comment