57.இருத்தலின் உரிப்பொருளுக்குரிய திணை
C.முல்லைத்திணை
58. மருத நில தலை மக்கட்பெயர்
A. ஊரன், மகிழ்நன்
59. முல்லைத் திணைக்குரிய தெய்வம்
B. கண்ணன்
60. மருதத் திணக்குரிய பூ
C. தாமரை
66. உழவர்களின் வாழ்வியலைக் கூறும் சிற்றிலக்கியம்
A பள்ளு
67.பிள்ளைத்தமிழ் முதலாவதாக எப் பருவம் அமைகிறது
C. காப்பு பருவம்
68.முதலாழ்வார்களின் எண்ணிக்கை
D 3
69 ".கொல்லா விரதம் குவலயமெல்லா மோங்க ……. இச்சை பராபரமே" என்று உரைத்தவர் யார்?
A . தாயுமானவர்
70. குற்றாலக் குறவஞ்சியின் ஆசிரியர் பெயர் தருக
C. திரிகூட ராசப்ப கவிராயர்
76. தமிழ் மொழி உயர் தனிச்செம்மொழி என்று முதன் முதலில் கூறியவர்
C. பரிதிமாற்கலைஞர்
77.தொல்காப்பியர் சுட்டும் உரசொலிகள்
D. ர, ழ
78 என் என்னும் சொல் யார் காலத்தில் அன் என்று மாறியது ?
*****
79. முதன் முதலாக ' தமிழன்' என்ற சொல்லாட்சி காணப்படும் இலக்கியம்
C. அப்பர் தேவாரம்
80 எந்த அளபெடை சோழர் காலத் தமிழில் காரணவினை காட்டும் உருபாக இருந்தது
No comments:
Post a Comment