SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Wednesday, June 22, 2016

26.general tamil study material

901.   #  இருதயத் துடிப்பை அளவிட – E.C.G (Electro Cardio Gram)
902.   #  நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து மேலே பார்க்க, பதுங்கு குழியிலிருந்து எதிரிகளின் நடமாட்டம் காண ஸ்டெத்தாஸ்கோப்
903.   #  மழையளவை அளக்க ரெயின் காஜ்
904.   #  இதய துடிப்பு மற்றும் நுரையீரலின் இயக்கம் காண ஸ்டெத்தாஸ்கோப்
905.   #  நுண்ணிய பொருட்களை பெரிதுபடுத்தி பார்க்க மைக்ரோஸ்கோப்
906.   #  தூரத்திலுள்ள பொருட்களை தெளிவாகப் பார்க்க பைனாகுலர், டெலஸ்கோப்
907.   #  சமபரப்பை அளக்க உதவும் கருவி ஸ்பிரிட் லெவல்
908.   #  காந்தப் புலங்களை அறிய மாக்னடோ மீட்டர்
909.   #  இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அறிய ஹிமோசைட்டோ மீட்டர்
910.   #  நீராவிப் போக்கின் வீதத்தை அளவிட கானாங்கின் போட்டோ மீட்டர்
911.   # அளவுகோலின் அளவீடுகளை செங்குத்தாகப் பார்க்காததால் தோன்றும் குறை இடமாறுதோற்றப்பிழை
912.   # கன அளவின் அலகு மீ3
913.   # திரவங்களின் கன அளவை காணப்பயன்படும் அலகு லிட்டர்
914.   # காந்தத் தன்மையற்ற பொருள் கண்ணாடி
915.   # இரும்பின் தாது மாக்னடைட்
916.   # பதங்கமாகும் பொருள் கற்பூரம்
917.   # அணா கடிகாரத்தில் பயன்படும் உலோகம் சீசியம்
918.   # அறைவெப்ப நிலையில் தன் வடிவத்தை மாற்றிக் கொள்ளாததுகிரிக்கெட் மட்டை
919.   # நீரில் கரையாத பொருள் கந்தகம்
920.   # நாம் பருகும் சோடா நீரில் உள்ள வாயு கார்பன் டை ஆக்சைடு



No comments:

Post a Comment