SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Tuesday, June 28, 2016

26.9-ஆம் வகுப்பு | தமிழ்

1011. 9-ஆம் வகுப்பு | தமிழ்இலக்கணக்குறிப்பு தருக:- அழைத்தனன்
முற்றெச்சம்
1012. 9-ஆம் வகுப்பு | தமிழ்மாநகர் - இலக்கணக்குறிப்பு தருக:-
உரிச்சொல் தொடர்
1013. 9-ஆம் வகுப்பு | தமிழ்சார்ந்தவர் - இலக்கணக்குறிப்பு தருக:-
வினையாலணையும் பெயர்
1014. 9-ஆம் வகுப்பு | தமிழ்நுந்தை - இலக்கணக்குறிப்பு தருக:-
நும் தந்தை என்பதன் மரூஉ
1015. 9-ஆம் வகுப்பு | தமிழ்அடவி மலையாறு - இலக்கணக் குறிப்பு தருக:-
உம்மைத்தொகை
1016. 9-ஆம் வகுப்பு | தமிழ்கடந்து - இலக்கணக்குறிப்பு தருக:-
வினையெச்சம்
1017. 9-ஆம் வகுப்பு | தமிழ்நீலமுடி, நன்செய், புன்செய் - இலக்கணக்குறிப்;பு தருக:-
பண்புத்தொகைகள்
1018. 9-ஆம் வகுப்பு | தமிழ்காத்தல் - இலக்கணக்குறிப்பு தருக:-
தொழிற்பெயர்
1019. 9-ஆம் வகுப்பு | தமிழ்பாத மலர் - இலக்கணக்குறிப்பு தருக:-
உருவகம்
1020. 9-ஆம் வகுப்பு | தமிழ்சுப்பிரமணிய பாரதியார் பிறந்த ஊர் எது?
எட்டயாபுரம் (தூத்துக்குடி மாவட்டம்
1021. 9-ஆம் வகுப்பு | தமிழ்பாரதியார் எப்போது பிறந்தார்?
11.09.1882
1022. 9-ஆம் வகுப்பு | தமிழ்பாரதியாரின் பெற்றோர் யார்?
சின்னசாமி - இலக்குமி அம்மையார்
1023. 9-ஆம் வகுப்பு | தமிழ்பாரதியாரின் மனைவி பெயர் என்ன?
செல்லம்மாள்
1024. 9-ஆம் வகுப்பு | தமிழ்குயில்பாட்டு, கண்ணன்பாட்டு, பாஞ்சாலி சபதம் ஆகிய நூல்களின் ஆசிரியர் யார்?
பாரதியார்
1025. 9-ஆம் வகுப்பு | தமிழ்ஞானரதம், சந்திரிகையின் கதை, தராசு முதலிய உரைநடை இலக்கியங்களை எழுதியவர் யார்?
பாரதியார்
1026. 9-ஆம் வகுப்பு | தமிழ்பாஞ்சாலி சபதம் எத்தனை சருக்கங்களை கொண்டது? அவை யாவை?
ஐந்து. 1.சூழ்ச்சி, 2.சூதாட்டம், 3.அடிமை, 4.துகிலுரிதல், 5.சபதச்சருக்கங்கள்
1027. 9-ஆம் வகுப்பு | தமிழ்பாட்டுக்கொரு புலவன், நீடுதுயில் நீக்கப்பாடிவந்த நிலா, தற்கால இலக்கியத்தின் விடிவெள்ளி, தேசியக்கவி, மாகவி போன்ற அடைமொழிக்கு சொந்தக்காரர் யார்?
பாரதியார்
1028. 9-ஆம் வகுப்பு | தமிழ்சுதேசிமித்திரன், இந்தியா போன்ற இதழ்களின் ஆசிரியர் யார்?
பாரதியார்
1029. 9-ஆம் வகுப்பு | தமிழ்பாரதியார் மறைந்த காலம் எது?
11.12.1921
1030. 9-ஆம் வகுப்பு | தமிழ் |  "தமிழுக்குத் தொண்டு செய்வோர் சாவதி;ல்லை" இது யார் கூற்று?
பாரதிதாசன்



No comments:

Post a Comment