SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Saturday, June 25, 2016

25.vao study material pdf

421. # மத்திய இந்தியாவில் புரட்சியை வழிநடத்திச் சென்றவர் ஜான்சிராணி இலட்சமிபாய்
422. # ஜான்சிராணி இலட்சுமிபாய் கைப்பற்றிய நகரம் குவாலியர்
423. # இராணி இலட்சுமிபாயின் முடிவு – 1858 ஆண்டு நடந்த போரில் கொல்லப்பட்டார்
424. # தாந்தியா தோப்பிற்கு நிகழ்ந்தது கைது செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.
425. # பிரம்ம சமாஜத்தினை நிறுவியவர் இராஜராம் மோகனராய்
426. # இராஜராம் மோகனராய் பயின்ற மொழிகள் அரபிக், சமஸ்கிருதம், பாரசீகம், ஆங்கிலம், பிரெஞ்சு, இலத்தின், கிரேக்கம், மற்றும் ஹீப்ரு
427. # இராஜராம் மோகனராய் எழுதிய புத்தகங்கள் ஏசு கிறிஸ்துவின் கட்டளைகள், அமைதிக்கும் மகிழ்ச்சிக்கும் வழி
428. # பிரம்ம சமாஜத்தின் நம்பிக்கை ஒரே கடவுள், பொது சமயத்தில் நம்பிக்கை
429. # ஆரிய சமாஜம் எதனை ஆதரித்தது பெண்கல்வி, கலப்பு மணம், சம்பந்தி உணவு முறை, பெண்கள் மற்றும் தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றம். ஆகியவற்றை ஆதரித்தது.
430. # பிரம்மஞான சபையை நிறுவியவர் மேடம் பிளாவட்ஸ்கி மற்றும் ஹென்றி எஸ் ஆல்காட்.
431. # பிரம்மஞானசபை நிறுவப்பட்டது ஏன் ? – கடவுள் பக்தி மற்றும் உண்மை அறிவைப் இச்சபை நிறுவப்பட்டது
432. # 1893-ம் ஆண்டு பிரம்மஞான சபையின் தலைவர் திருமதி. அன்னிபெசன்ட்
433. # பிரம்மஞானசபையின் தலைமையகம் சென்னையில் உள்ள அடையார்-இராமகிருஷ்ண மடம்
434. # இராமகிருஷ்ண பரமஹம்சர் என்பர் யார்? கோவில் அர்ச்சகர்
435. # வள்ளலார் இராமலிங்க அடிகள்
436. # கெய்சர் இரண்டாம் வில்லியம் ஜெர்மனி
437. # கெஸ்டபோ ஹிட்லரின் இரகசிய காவல்படை
438. # டிரையனான் உடன்படிக்கை ஹங்கேரி
439. # கருஞ்சட்டை முசோலினியின் தொண்டர்கள்
440. # 'U' வடிவ படகுகள் ஜெர்மானிய நீர்மூழ்கிக் கப்பல்



No comments:

Post a Comment