401. # நாடகக்கலையைப் பற்றியும் ,காட்சித்திரைகளைப் பற்றியும் , நாடக அரங்கின் அமைப்புப் பற்றியும் விரிவாக கூறும் நூல் ?விடை – சிலப்பதிகாரம்
402. # உலகிலேயே நஞ்சுமிக்க மிக நீளமான பாம்பு எது ?விடை – இந்திய ராஜநாகம்
403. # கோவலன் கொலைக்களப் பட்ட இடம் ?விடை – கோவலன் பொட்டல்
404. # மதங்க சூளாமணி எனும் நூலின் ஆசிரியர் ?விடை – சுவாமி விபுலானந்தா
405. # நல்லபாம்பின் நச்சிலிருந்து எடுக்கப்படும் கோப்ராக்சின் எனும் மருந்து எதற்கு பயன்படுகிறது ?விடை – வலிநீக்கி
406. # பொருட்பெயர் , எத்தனை வகைப்படும் ?விடை – 2 (உயிருள்ள , உயிரற்ற)
407. # மல்லிகை சூடினாள் – ஆகுபெயர் கூறுக .விடை – பொருளாகு பெயர்
408. # பொருள் தருக – மடவார் விடை – பெண்கள்
409. # பார்வதிநாதன் , ஆரோக்கிய நாதன் போன்ற புனைப்பெயர்களை உடையவர் ?விடை – கண்ணதாசன்
410. # 'புகழெனின் உயிரும் கொடுப்பர் ' என்ற வரிகள் இடம்பெறும் நூல் ? விடை – புறநானூறு
411. # அறநெறி விளங்க , ராமலிங்க அடிகளார் எதை நிறுவினார் ?விடை – ஞானசபை
412. # மேடைத்தமிழுக்கு இலக்கணம் வகுத்தவர் ?விடை – திரு.வி.கலியாணசுந்தரனார்
413. # தாயுமானவர் நினைவு இல்லம் அமைந்துள்ள மாவட்டம் மற்றும் ஊர் ?விடை – லட்சுமிபுரம் , ராமநாதபுரம்
414. # என்பி லதனை வெயில்போலக் காயுமே அன்பி லதனை அறம் – இக்குறள் பயின்று வரும் அதிகாரம் ?விடை – அன்புடைமை
415. # பொதுமை வேட்டலின் முதல மற்றும் இறுதி தலைப்பு எவை ?விடை – தெய்வநிச்சயம் முதலாக போற்றி ஈறாக
416. # திருக்குறளை லத்தீனில் மொழிபெயர்த்தவர் ?விடை – வீரமாமுனிவர்
417. # கிரெம்ளின் மாளிகை உள்ள நாடு ?விடை – ரஷ்யா
418. # உலகத்தமிழராயாச்சி நிறுவனம் அமைந்துள்ள இடம் ?விடை – சென்னை
419. # பொருள் தருக – எய்யாமை .விடை – வருந்தாமை
420. # அற்புதமான அறிவுக் கதைகள் எனும் நூலின் ஆசிரியர் ?விடை – ஜெயவர்ஷினி
No comments:
Post a Comment