481. பாரதிதாசன் வெளியிட்ட இதழ் (குயில்)
482. தமிழக அரசு பாரதிதாசனின் நினைவாக நிறுவியது (பல்கலைக் கழகம்)
483. பிரபந்தம் என்னும் சொல்லின் பொருள் (நன்கு கட்டப்பட்டது)
484. சிற்றிலக்கியங்களின் இலக்கணத்தைக் கூறும் நூல் (பாட்டியல் நூல்கள்)
485. பிரபந்தம் தொண்ணூற்றாறு எனப் பட்டியலிடும் நூல் (சதுரகராதி)
486. உலா என்பதன் பொருள் (பவனி வரல்)
487. உலா பாடப்படும் பாவகை ------------------------ (கலிவெண்பா)
488. உலாப்புறம் என அழைக்கப்படும் நூல் (உலா)
489. பேதைப் பருவத்தின் வயது (5-7)
490. பெதும்பைப் பருவத்தின் வயது (8-11)
491. மங்கைப் பருவத்தின் வயது (12-13)
492. மடந்தைப் பருவத்தின் வயது (14-19)
493. அரிவைப் பருவத்தின் வயது (20-25)
494. தெரிவைப் பருவத்தின் வயது (26-32)
495. பேரிளம்பெண் பருவத்தின் வயது (33-40)
496. இராசராச சோழனுலாவைப் பாடியவர் (ஒட்டக்கூத்தர்)
497. கவிராட்சசன், கவிச்சக்கரவர்த்தி எனப் போற்றப்படுபவர் (ஒட்டக்கூத்தர்
499. மூவருலாவைப் பாடியவர் (ஒட்டக்கூத்தர்)
500. 'ஒட்டம்' என்னும் சொல்லின் பொருள் (பந்தயம்)
No comments:
Post a Comment