SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Monday, June 27, 2016

25.tnpsc study material

61.'அவரக்கான்னா எனக்கு உசுர்" - வமூஉச் செற்களை நீக்கி எழுதுக.
அ)அவரக்கா எனக்கு உசுர்
ஆ)அவரைக்கா எனக்கு உசுர்
இ)அவரைக்காய் என்றாலே எனக்கு உயிர்
ஈ)அவரைக்காய் நேக்கு உயிர்

62.ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லைத் தேர்க - ஏனைநழ ஊயளளநவவந
அ)ஒளிப்பதிவு நாடா
ஆ)ஒலிப்பதிவு நாடா
இ)ஒலி-ஒளி நாடா
ஈ)கணிப்பொறி

63.Speaker என்பதற்கு நேரடியான தமிழ்சொல்
அ)பேசுபவன்
ஆ)கதாநாயகன்
இ)சபாநாயகர்
ஈ)கத்துபவன்

64.'லைஃப்லே சக்ஸஸ் ஆக உழைப்பு தேவை"- இதன் தமிழாக்கம்
அ)லைஃப்லே வெற்றி பெற உழைப்பு தேவை
ஆ)வாழ்கையிலே சக்ஸஸ் ஆக உழைப்பு தேவை
இ)வாழ்க்கையிலே முன்னேற உழைப்பு தேவை
ஈ)வாழ்க்கையிலே வெற்றி பெற உழைப்பு தேவை

65.'ரிஜிஸ்டர்டு போஸ்ட்" - இதன் தமிழ்ச் சொற்றொடர்
அ)பதிவு அஞ்சல்
ஆ)நூல் அஞ்சல்
இ)பண அஞ்சல்
ஈ)பதிவு தபால்

66.'Key" என்பதற்கான நேரடி தமிழ்ச்சொல்
அ)பூட்டுக்குச்சி
ஆ)தாழ்ப்பாள்
இ)திறவுகோல்
ஈ)சாவி

67.'கலெக்டர்" எனற சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்
அ)மாவட்ட ஆட்சியர்
ஆ)வட்டாட்சியர்
இ)சேகரிப்பவர்
ஈ)அடையாளச் சீட்டு

68.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளையறிதல்
ஆணி               ஆனி
அ)எழுத்தாணி       மாதம்
ஆ)மாதம்           எழுத்தாணி
இ)முள்             பெண்
ஈ)பெண்            முள்

69.ஒலி வேறுபாடறிந்து சரியான சொற்களைத் தேர்க
தலை        தளை         தழை
அ)முகம்      முதல்      செடி
ஆ)உறுப்பு     கட்டு       இலை
இ)முடி       சேர்த்தல     மரம்
ஈ)காதுகள்    ஒருமை       கொடி

70.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிக
அலை        அளை         அழை
அ)திரை       குகை        அழை
ஆ)மலை       குகை        கூப்பிடு
இ)கலை        பாறை        தழை
ஈ)திரை         களை        தழை

71.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)குடும்ப விளக்கு
ஆ)குயில் பாட்டு
இ)கண்ணன் பாட்டு
ஈ)பாஞ்சாலி சபதம்

72.இனமில்லாச் சொல்லை நீக்குக
அ)திருநாவுக்கரசர்
ஆ)சுந்தரர்
இ)மாணிக்கவாசகர்
ஈ)குலசேகரர்

73.பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்
அ)குறிஞ்சி
ஆ)முல்லை
இ)காஞ்சி
ஈ)மருதம்

74.சந்திப் பிழையை நீக்கி எழுதுக
அ)தண்டு கீரையைப் பறித்து சென்றாள்
ஆ)தண்டும் கீரையும் பறித்து சென்றாள்
இ)தண்டுக் கீரையைப் பறித்துச் சென்றாள்
ஈ)தண்டு கீரையைப் பறித்துச் சென்றாள்

75.சந்திப் பிழையை நீக்குக
அ)கல்வி துறைக்குப் புதிய பெயர்
ஆ)கல்வி துறைக்கு புதிய பெயர்
இ)கல்வி துறைக்குப் புதியப் பெயர்
ஈ)கல்வித் துறைக்குப் புதிய பெயர்

76.ஒருமை பன்மை பிழைகளை நீக்குக
அ)குதிரைகள் காட்டில் மேய்ந்தது
ஆ)குதிரைகள் காட்டில் மேய்ந்தன
இ)குதிரைகள் காட்டில் மேய்ந்தார்கள்
ஈ)குதிரைகள் காட்டில் மேய்ந்தனர்

77.ஒருமை பன்மை பிழைகளை நீக்குக
புலி வந்தன ,எருதுகள் ஒடியது
அ)புலியும் எருதும் ஒடியது
ஆ)புலி வந்தது,எருதுகள் ஒடின
இ)புலிகள் வந்தது எருதுகள் ஒடியது
ஈ)புலிகளும் எருதுகளும் ஒடியது

78.'மாங்காய்ப் பிஞ்சு"மரபுப் பிழைகளை நீக்குக
அ)மாங்காய்க காய்
ஆ)மாங்காய் வடு
இ)மாங்குரும்பை
ஈ)மாவடு

79.மரபுப் பிழையை நீக்குக
அ)நாய் குரைத்தது
ஆ)நாய் கத்தியது
இ)நாய் ஊளையிட்டது
ஈ)நாய் பிளிறியது

80.வழூஉச் சொற்கைள நீக்குக
அ)புழக்கடைப் பக்கம் போகாதே
ஆ)புறக்கடைப் பக்கம் போகாதே
இ)பிழக்கடைப் பக்கம் போகாதே
ஈ)புலக்கடைப் பக்கம் போகாதே



No comments:

Post a Comment