SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Thursday, June 23, 2016

25.tnpsc group 2 general tamil study material

481.   #  தமிழகத்தின் புகைப் பெற்ற ஜவுளி சந்தை அமைந்துள்ள இடம் எது? ஈரோடு.
482.   #  2006 ஆம் ஆண்டு உலக கால்பந்து போட்டி நடைபெற்ற இடம் எது? ஜெர்மனி.
483.   #  இசைக்கருவிகளுள் ஒன்றான வீணையில், 7 தந்திக்கம்பிகள் உள்ளன.
484.   #  எறும்பின் ஆயுட்காலம், 10 ஆண்டுகள்.
485.   #  சந்திரனின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்ட காலண்டர்? இஸ்லாமியக் காலண்டர்
486.   #  சந்திராயன் 1 எந்த நாளில் நிலவுக்கு ஏவப்பட்டது? 2008 அக்டோபர் 22
487.   #  காற்றாலை மின் உற்பத்தி செய்வதில் இந்தியாவில் முதல் இடம் வகிக்கும் மாநிலம்? தமிழ்நாடு
488.   #  தமிழ்நாட்டின் மழையளவில் எத்தனை சதவீதம் வடகிழக்குப் பருவக்காற்றால் கிடைக்கிறது? 48%
489.   #  நீர் பற்றாக்குறையைப் போக்க இந்திரா காந்தி கால்வாய் எந்த மாநிலத்தில் வெட்டப்பட்டது? ராஜஸ்தான்
490.   #  எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்திய பெண்? பச்சேந்திரி பாய்
491.   #  பரப்பளவில் இந்தியா உலகளவில் ________ இடத்திலுள்ளது? 7
492.   #   _______________ நவீன தத்துவத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார்? டேகார்டு
493.   #  பத்தமடைப்பாய் தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது? திருநெல்வேலி
494.   #  அலைபேசிகளில் காணப்படும் SOS என்பதன் விரிவாக்கம் என்ன? Save Our Soul.
495.   #  உலகிலேயே குளிந்த இடம் சைபீரியா (ரஷ்யா).
496.   #  விமானம் பறக்கும் உயரத்தை அள்க்க உதவும் கருவியின் பெயர் ஆல்டி மீட்டர்.
497.   #  உலகிலேயே அதிக வயதில் பிரதமர் ஆனவர், மொகரார்ஜி தேசாய்.இவர் 1977ல் மார்ச் 24ல் பதவி ஏற்றபோது வயது 81.
498.   #  பூனையின் கண்பார்வை மனிதனைவிட எட்டு மடங்கு கூர்மையானது.
499.   #  ஒட்டகம் 1 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள தண்ணீரை எளிதாக கண்டுபிடித்துவிடும்.
500.   #  கரையான் ஒரு நாளைக்கு முப்பதாயிரம் முட்டை இடும்.



No comments:

Post a Comment