881. # கோள் ஒன்றினைச் சுற்றி வரும் சிறியபொருளின் பெயர் – நிலவு
882. # பில்லயன் விண்மீன்கதிர்களின் தொகுப்பு – அண்டம்
883. # உர்சாமேஜர் என்பது – ஒரு விண்மீன் குழு
884. # புற ஊதாக் கதிர்களை உறிஞ்சுவது – ஓசோன்
885. # வேலையின் அலகு – ஜூல்
886. # 1 குவிண்டால் என்பது – 1000 கி.கி
887. # கிலோகிராமின் பன்மடங்கு அல்லது துணைப் பன்மடங்கு – டன்
888. # நீரில் சிறிதளவே கரையும் பொருள் – ஸ்டார்ச் மாவு
889. # நிழற்கடிகாரத்தை முதல் முதலில் பயன்படுத்தியவர்கள்சுமோரியர்கள்
890. # புவி ஒரு முறை சூரியனைச் சுற்றி வர ஆகும் காலம் – 3651/4
891. # தங்க நகைக் கடையில் பயன்படும் தாரசு – மின்னணு தாரசு
892. # வெப்பத்தை அளக்க – கலோரி மீட்டர்
893. # கடல் பயணத்தில் நேரத்தைத் துல்லியமாக அளக்க – குரோனோ மீட்டர்
894. # கப்பல் மூழ்கும் ஆழத்தை அளவிட – பிலிம்சால் கோடு
895. # மூலக்கூறு அமைப்பை அறிய – எலக்ட்ரான் நுண்ணோக்கி
896. # மாலிமிகள் திசை அறிய – காம்பஸ்
897. # இரு பொருள்களுக்கிடையே உள்ள கோணத் தொலைவுகளை அளக்க-செக்ஸ்டாண்ட்
898. # தானியங்கி மூலம் செய்திகளை அனுப்பவும் தந்தி தகவல்களைசெலுத்தவும் பயன்படும் கருவி – டெலி பிரிண்டர்
899. # புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுவது – லெசர் (LASER )
900. # எதிரி விமானத்தை அறிய – ரேடார் (RADER)
No comments:
Post a Comment