481.ஆரிய மன்னன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவுறுத்த எழுதப்பட்ட நூல் எது?
குறிஞ்சிப் பாட்டு
482.நள்கருணைத் தியான மாலை – ஆசரிரியர் யார்?
கால்டுவெல்
483.தமழிழ்ல் வந்த முதல் நாவல் எது?
பிரதாப மதலியார் சரித்திரம்
484.ஏழை படும்பாடு – நாவலாசிரியர் யார்?
சுத்தானந்த பாரதியார்
485.உ.வே.சாமிநாத ஐய்யரின் ஆசரியர் யார்?
மகாவித்துவான் தெ.பொ.மீனாட்சி சுந்தரம் பிள்ளை
486.வேத உதாரணத் திரட்டு – நூலாசிரியர் யார்?
இரேனியஸ்
487.சர்வ சமய் சமரசக் கீர்த்தனையைப் பாடியவர் யார்?
வேதநாயகம் பிள்ளை
488.இரட்சணிய யாத்திரிகம் - எதன் மொழிபெயர்ப்பு?
பில்கிரிம்ஸ் புரொக்ரஸ் என்ற நூலின் மொழிபெயர்ப்பு
489.தினவர்த்தமானி என்ற வார இதழை நடத்தியவர் யார்?
பெர்சிவல் பாதிரியார்
490.புனிதவதியார் வேறு எப்பெயரால் அழைக்கப் பெறுகிறார்?
காரைக்காலம்மையார்
491.பரமார்த்த குரு கதை – எழுதியவர் யார்?
வீரமாமுனிவர்
492.திருவிளையாடற் புராணத்தின் மூலநூல் எது?
ஹாலாஸ்ய மான்மியம்
493.உமறுப் புலவர் எழுதிய நூல் எது?
சீறாப்புராணம்
494.தரங்கம்பாடியில் அச்சுக்கூடம் அமைத்தவர் யார்?
சீகன்பால்கு
495.ஞானசாகரம் என்ற இதழை நடத்தியவர் யார்?
மறைமலையடிகள்
496.பண விடு தூது – பாடியவர் யார்?
சரவணப் பெருமாள் கவிராயர்
497.கற்பனைக் களஞ்சிம் என அழைக்கப்படுபவர் யார்?
சிவப்பிரகாச சுவாமிகள்
498.தணிகைப் புராணம் - பாடியவர் யார்?
கச்சியப்ப முனிவர்
499.திரமிள் சங்கம் ஏற்படுத்தியவர் யார்?
கச்சியப்ப முனிவர்
500.தமிழ் மொழியின் உபநிடதம் என்று அழைக்கப்படும் நூல் எது?
தாயுமானவர் திருப்புகழ் திரட்டு
No comments:
Post a Comment