SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Tuesday, June 28, 2016

25. 9-ஆம் வகுப்பு | தமிழ்

991.    9-ஆம் வகுப்பு | தமிழ் |பன்னிரண்டு உயிர் எழுத்துகளும், இடையின எழுத்துகள் ஆறும் எங்கிருந்து பிறக்கின்றன?
கழுத்து
992.    9-ஆம் வகுப்பு | தமிழ் |மெல்லின எழுத்துகள் ஆறும் எங்கிருந்து பிறக்கின்றன?
மூக்கு
993.    9-ஆம் வகுப்பு | தமிழ் |வல்லின எழுத்துக்கள் ஆறும் எங்கிருந்து பிறக்கின்றன?
மார்பு
994.    9-ஆம் வகுப்பு | தமிழ் |ஆய்தமாகிய சார்பெழுத்து எதை இடமாகக் கொண்டு பிறக்கிறது?
தலை
995.    9-ஆம் வகுப்பு | தமிழ் |கழுத்தினின்று பிறப்பவை ______ என்பர்.
இடையினம்
996.    9-ஆம் வகுப்பு | தமிழ் |"சுவிட்ச்" என்பதன் சரியான தமிழ்ச்சொல் எது?
பொத்தான்
997. 9-ஆம் வகுப்பு | தமிழ் |    "கிரைண்டர்" என்பதன் சரியான தமிழ்ச்சொல் எது?
அரைவை இயந்திரம்
998.    9-ஆம் வகுப்பு | தமிழ் |"டீ" என்பதன் சரியான தமிழ்ச்சொல் எது?
தேநீர்
999.    9-ஆம் வகுப்பு | தமிழ் |"ஐஸ்வாட்டர்" என்பதன் சரியான தமிழ்ச்சொல் எது?
குளிர்நீர்
1000. 9-ஆம் வகுப்பு | தமிழ் |"உன்னையே நீ அறிவாய்" யார் கூறியது?
சாக்ரடீஸ்
1001. 9-ஆம் வகுப்பு | தமிழ்சிறுபஞ்சமூலத்தின் ஆசிரியர் யார்?
காரியாசான்
1002. 9-ஆம் வகுப்பு | தமிழ்கண்ணோட்டம், செல்லாமை, உரைத்தல், என்றல் - இலக்கணக் குறிப்பு தருக:
தொழிற்பெயர்கள்
1003. 9-ஆம் வகுப்பு | தமிழ்கேட்டார், வாட்டான் - இலக்கணக்குறிப்பு தருக:
வினையாலணையும் பெயர்கள்
1004. 9-ஆம் வகுப்பு | தமிழ்காரியாசான், மதுரைத் தமிழாசிரியர், மாக்காயனாரின் மாணவர் எனச் _______ கூறுகிறது.
சிறப்புப்பாயிரம்
1005. 9-ஆம் வகுப்பு | தமிழ்காரியாசானும், யாரும் ஒரு சாலை மாணவர்கள்?
கணிதமேதாவியார்
1006. 9-ஆம் வகுப்பு | தமிழ்சிறுபஞ்சமூலத்தில் எத்தனை வெண்பாக்கள் உள்ளன?
97 வெண்பாக்கள்
1007. 9-ஆம் வகுப்பு | தமிழ்கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி ஆகிய ஐந்து மூலிகையும் எதை தீர்க்கும்?
உடல்நோய்
1008. 9-ஆம் வகுப்பு | தமிழ்பண்ணுக்கு அழகு _______ நன்றென்றல்.
கேட்டோர்
1009. 9-ஆம் வகுப்பு | தமிழ்பிறரிடம் இரந்து செல்லாமை _______ அழகு.
காலுக்கு
1010. 9-ஆம் வகுப்பு | தமிழ்பாஞ்சாலி சபதத்தை இயற்றியவர் யார்?
பாரதியார்



No comments:

Post a Comment