SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Saturday, June 25, 2016

24.vao study material pdf

401. 1940 – ஆகஸ்டு நன்கொடை
402. 1942 – வெள்ளையனே வெளியேறு இயக்கம்
403. 1945 – இரண்டாம் உலகப்போர் முடிவு
404. 1946 – இடைக்கால அரசு அமைப்பு
405. 1947 – இந்தியா சுதந்திரம் அடைதல்
406. 1950 – இந்தியா குடியரசு ஆகுதல்
407. # இராமகிருஷ்ண மடத்தை நிறுவியது யார் ?-சுவாமி விவேகானந்தர்
408. # உலக சமயமாநாடு எங்கு, எப்பொழுது நடைபெற்றது ?-1893-ம் ஆண்டு அமெரிக்காவின் சிகாகோ நகரில்
409. # உலக சமய மாநாட்டில் இந்து சமயத்தின் பிரதிநிதியாக கலந்து கொண்டவர் யார் ?-சுவாமி விவேகானந்தர், டாக்டர் பி.ஆர். அம்பேத்கார்
410. # தலித்துக்கள் மற்றும் தாழ்த்துப்பட்டோர்களின் மீட்பாளர் யார் ?-டாக்டர் பி.ஆர். அம்பேத்கார்
411. # இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் யார் ?-டாக்டர் பி.ஆர். அம்பேத்கார்
412. # இந்திய அரசாங்கத்தால் இவர் எவ்வாறு சிறப்பிக்கப்பட்டார்-1990-ல் மிகப் பெரிய விருதான பாரத ரத்னா விருது மூலம் சிறப்பிக்கப்பட்டது
413. # மும்பையில் மகத் மார்ச் என்ற பேரணியை தலைமை ஏற்று நடத்தியது ஏன்? தீண்டத்தகாத மக்களுக்காக பொது குளத்தில் குடிநீர் எடுக்கும் உரிமையை பெற மும்பையில் மகத் மார்ச் என்ற பேரணியை நடத்தினார்.
414. # பாஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவை எப்பொழுது ஆஸ்திரியா இணைந்தது கி.பி.1908.
415. # ஆஸ்திரியா நாட்டு பட்டத்து இளவரசர் பிரான்ஸிஸ் பெர்டினாண்ட்
416. # அவருக்கு நேர்ந்தது செர்பிய தீவிரவாத இளைஞன் ஒருவனால் அவர் சுட்டுக்கொல்லப்பட்டார்
417. # ஆஸ்திரேலியா என்ன செய்தது ஆஸ்திரியா செர்பியாவிடம் விளக்கம் கேட்டது
418. # முதல் உலகப் போரின் காலம் கி.பி.1914 – கி.பி 1918
419. # மைய நாடுகள் ஜெர்மனியும் அதன் கூட்டணி நாடுகளும், மைய நாடுகள்
420. # நேச நாடுகள் இங்கிலாந்தும் அதன் நட்பும் நாடுகளும் நேச நாடுகள்



No comments:

Post a Comment