461. சீதாப்பிராட்டி தன்னை மீட்டுச் செல்ல வேண்டி விதித்த காலம் (ஒரு திங்கள்)462. வீரமாமுனிவரின் தாய்நாடு (இத்தாலி)463. தேம்பாவணியை இயற்றியவர் (வீரமாமுனிவர்)464. தேம்பாவணியின் காண்டங்களின் எண்ணிக்கை (மூன்று)465. இயேசுபிரானின் வளர்ப்புத் தந்தை (சூசை மாமுனிவர்)466. தேம்பாவணியின் பாட்டுடைத் தலவர் (சூசை மாமுனிவர்)467. கிறித்துவ சமயத்தாரின் கலைக்களஞ்சியம் (தேம்பாவணி)468. கொன்ஸ்டான் என்னும் சொல்லுக்குப் பொருள் (அஞ்சாதவன்)469. வீரமாமுனிவர் இயற்கை எய்திய இடம் (அம்பலக்காடு)470. திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால் ஆகியவற்றை வீரமாமுனிவர் மொழிபெயர்த்துத் தந்தது ------- மொழியில் (இத்தாலி)471. வீரமாமுனிவர் தொகுத்த அகராதி (சதுரகராதி)472. பாண்டியன் பரிசு நூலின் ஆசிரியர் (பாரதிதாசன்)473. பாரதிதாசனின் இயற்பெயர் (கனக சுப்புரத்தினம்)474. பாரதிதாசன் ஆற்றிய பணி (ஆசிரியர் பணி)475. தமிழ்மொழியும், தமிழரும், தமிழ்நாடும் சீர்பெற்றுச் சிறக்க பாடல்திறம் முழுவதையும் பயன்படுத்தியவர் (பாரதிதாசன்)476. புரட்சிக் கவிஞர் என்று அழைக்கப்படக் கூடியவர் (பாரதிதாசன்)477. 'தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை வேரில்லாத மரம்; கூடில்லாத பறவை' என்று பாடியவர் (இரசூல் கம்சதோவ்)478. பாரதிதாசன் கவிதைகளை எந்தக்கவிஞரின் கவிததைகளோடு ஒப்புநோக்கப் படுகிறது (இரசூல் கம்சதோவ்)479. பாரதிதாசனின் எந்த நூல் சாகித்ய அகாடமி பரிசு பெற்றது? (பிசிராந்தையார்)480. "வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே" என்ற பாடலைத் தமிழ் வாழ்த்தாக ஏற்றுக்கொண்டுள்ள அரசு (புதுவை அரசு)
Wednesday, June 29, 2016
24.tnpsc tet tamil

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment