SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Monday, June 27, 2016

24.tnpsc study material

41.'வெற்றிலை நட்டான்" என்பது
அ)தொழிலாகு பெயர்
ஆ)சினையாகு பெயர்
இ)இடவாகு பெயர்
ஈ)முதலாகு பெயர்

42.'கிளை" என்பது
அ)பொருட் பெயர்
ஆ)இடப்பெயர்
இ)சினைப்பெயர்
ஈ)பண்புப்பெயர்

43.பெயர்ச்சொல்லின் வகையறிதல் - 'வீதி"
அ)பொருட்பெயர்
ஆ)காலப்பெயர்
இ)சினைப்பெயர்
ஈ) இடப்பெயர்

44.'கொள்கை" பெயர்ச்சொல்லின் வகை அறிக
அ)தொழிற்பெயர்
ஆ)பண்புப்பெயர்
இ)பொருட்பெயர்
ஈ)காலப்பெயர்

45.'தழிஇ" - என்ன அளபெடை?
அ)இசைநிறை அளபெடை
ஆ)சொல்லிசை அளபெடை
இ)இன்னிசை அளபெடை
ஈ)ஒற்றளபெடை

46.'விரிகாய்" என்பது
அ)வினைத்தொகை
ஆ)உரிச்சொல்
இ)வினைமுற்று
ஈ)சினைப்பெயர்

47.இலக்கணக் குறிப்பறிதல் - 'பைந்தமிழ்"
அ)வினைத்தொகை
ஆ)உரிச்சொல்
இ)தொழிற்பெயர்
ஈ)பண்புத்தொகை

48.'மாநகர்"இலக்கணக் குறிப்பு தருக
அ)உரிச்சொற்றொடர்
ஆ)பண்புத்தொகை
இ)விளையாலணையும் பெயர்
ஈ)அடுக்குத்தொடர்

49.'பூங்கண்" இலக்கணக் குறிப்பு தருக
அ)பண்புத்தொகை
ஆ)உவமைத்தொகை
இ)வினைத்தொகை
ஈ)உம்மைத்தொகை

50.இலக்கணக் குறிப்பு தருக - 'மனபை;புகும்"
அ)மூன்றாம் வேற்றுமைத் தொகை
ஆ)நான்காம் வேற்றுமைத் தொகை
இ)ஆறாம் வேற்றுமைத் தொகை
ஈ)ஏழாம் வேற்றுமைத் தொகை

51.எவ்வகை வாக்கியம் எனத் தேர்க
'இராமன் வசிட்டரிடம் கல்வி கற்றான்"
அ)உணர்ச்சி வாக்கியம்
ஆ)கட்டளை வாக்கியம்
இ)கலவை வாக்கியம்
ஈ)செய்தி வாக்கியம்

52.சொற்றொடர் அமைப்பு காணல்
'தேன்மொழி அழகாகப் பேசியதனால் பரிசு கிடைத்தது - இத்தொடர்
அ)கலவை வாக்கியம்
ஆ)தனி வாக்கியம்
இ)தொடர் வாக்கியம்
ஈ)உணர்ச்சி வாக்கியம்

53.'முருகன் உண்டான்" - எவ்வகை வாக்கியம் எனத் தேர்க
அ)தன்வினை
ஆ)பறிவினை
இ)செய்விகைன
ஈ)செயப்பாட்டு வினை

54.'மாணவியர் வகுப்பில் அடங்கினர்" - பிறவினை வாக்கியமாக மாற்றுக
அ)மாணவியர் வகுப்பில் அடங்கலாம்
ஆ)மாணவியர் வகுப்பில அடங்கினாள்
இ)மாணவியர் வகுப்பில் அடங்குகறிhர்
ஈ)மாணவியர் வகுப்பில் அடக்கினர்

55.'சடையப்ப வள்ளல் இராமாயணம் இயற்றுவித்தார்"- எவ்வகை வாக்கியம் எனத தேர்க
அ)தன்வினை
ஆ)செய்வினை
இ)செயப்பாட்டு வினை
ஈ)பிறவினை

56.'புகுத்தினார்"- எவ்வகை வாக்கியம் எனத் தேர்க
அ)தன்வினை
ஆ)பிறவினை
இ)செய்வினை
ஈ)செயப்பாட்டு வினை

57.'கல்லணை கரிகாலனால கட்டப்பட்டது"-செய்வினை வாக்கியமாக மாற்றுக
அ)கரிகாலன் கல்லணையைக் கட்டினான்
ஆ)கரிகாலன் கல்லணையைக் கட்டுவார்
இ)கல்லணை கரிகாலனால்  கட்டப்படும்
ஈ)கல்லணை கரிகாலனால கட்டப்படுகிறது

58.தேம்பாவணி வீராமாமுனிவரால் இயற்றப்பட்டது- செய்வினை வாக்கியமாக மாற்றுக
அ)தேம்பாவணி இயற்றப்பட்டது வீராமாமுனிவரால்
ஆ)வீரமாமுனிவர் தேம்பாவணி இயற்றினார்
இ)வீரமாமுனிவர் தேம்பாவணி இயற்றப்பட்டது
ஈ)தேம்பாவணி வீரமாமுனிவரால் இயற்றப்படுகிறது

59.'பாண்டியன் பரிசு பாரதிதாசனால் இயற்றப்பட்டது- இது எவ்வகை வாக்கியமெனத் தேர்க
அ)தன்வினை
ஆ)பிறவினை
இ)செய்வினை
ஈ)செயப்பாட்ட வினை

60.'மக்கள் காற்தியடிகளைப் போற்றுகின்றனர்"
-செயப்பாட்டு வினை வாக்கியமாக மாற்றுக
அ)காந்தியடிகள் மக்களால் போற்றப்படுகின்றார்
ஆ)காந்தியடிகள் மக்களால் போற்றப்படுவார்
இ)மக்கள் காந்தியடிக்ள போற்றுவர்
ஈ)மக்ளால் காந்தியடிகள் போற்றப்படுவார்



No comments:

Post a Comment