SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Thursday, June 23, 2016

24.tnpsc group 2 general tamil study material

461.   #  'கரிபி ஹட்டாவோ'(வறுமையே வெளியேறு) என்று முழங்கியவர் இந்திரா காந்தி.
462.   #  ஜெய் ஜவான், ஜெய் கிஸான்' என்று முழங்கியவர் லால்பகதூர் சாஸ்திரி.
463.   #  ஜவஹர்லால் நேரு, ஹிட்லர், சார்லி சாப்ளின் மூவரும் ஒரே ஆண்டில் (1889) பிறந்தவர்கள்.
464.   #  முகமது நபி, ஷேக்ஸ்பியர், முத்துராமலிங்கத் தேவர்மூன்று பேரும் தங்கள் பிறந்த தேதி அன்றே மறைந்தனர்.
465.   #  ஆசியாவிலேயே முதல் முதலாக விற்பனை வரியை அறிமுகப்படுத்திய மாநிலம் தமிழ்நாடு அறிமுகப்படுத்தியவர் ராஜாஜி.
466.   #  பிப்ரவரி 29 ஆம் தேதி பிறந்தவர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் பிறந்தநாள் வரும். பிப்ரவரி 29 அன்று பிறந்தவர் மெரார்ஜி தேசாய்.
467.   #  ஹூலக் (Hoolock) எனப்படும் கிப்பன் (Gibbon) குரங்குதான் இந்தியாவில் காணப்படும் ஒரே வாலில்லாக் குரங்கு.
468.   #  இந்தியா சுதந்திரமடைந்தபோது இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவர் ஆச்சார்ய கிருபளானி.
469.   #  மார்க்ரெட் மிட்சல் எழுதிய ஒரே நாவலான 'Gone with the wind' அவருக்கு மிகப்பெரிய புகழைத் தேடித்தந்தது.
470.   #  ஐரோப்பிய நாடுகளின் காலனியாக இருந்திராத ஒரே ஆப்பிரிக்க நாடு லைபீரியா (Liberia).
471.   #  உலக இரத்த தான தினமாக கருதப்படும் நாள் எது? அக்டோபர் 1.
472.   #  மோப்ப சக்தியால் இரை தேடும் பறவை இனம் எது? கிவி.
473.   #  போலியோ நோய் எதனால் ஏற்படுகிறது? வைரஸ்.
474.   #  அகசிவப்பு கதிர்களை எது அதிகமாக ஈர்க்கும்? தண்ணீர்.
475.   #  இந்திய தேசிய காலெண்டரின் படி புத்தாண்டு என்று தொடங்குகிறது? மார்ச் 21.
476.   #  இதயத்தில் எதனை அறைகள் உள்ளன? 4.
477.   #  பயணித்த தூரத்தை அறிய வாகனங்களில் பயன்படுத்தப்படும் கருவி எது? ஓடோமீட்டர்.
478.   #  உலகின் இரண்டாவது நீளமான் கடற்கரையான மெரினாவை வடிவமைத்து பெயர் சூட்டியவர் யார்? கிரண்ட்டப்
479.   #  சமுகவியல் என்ற சொல்லை தோற்றுவித்தவர் யார்? காம்டே.
480.   #  பொக்காரோ இரும்பு எக்கு தொழிற்சாலை அமைந்துள்ள இடம் எது? ஜார்கண்ட்.



No comments:

Post a Comment