381. # கிழக்கு நோக்கி பாயும் ஆறுகளால் உருவாக்கப்படும் பகுதி சமவெளி
382. # காவிரியாற்றின் முதன்மை கிளையாறு கொள்ளிடம்
383. # முதலில் இறக்குமதியும் பின்னர் ஏற்றுமதியும் செய்யும் வணிகமுறை நேரடி வணிகம்
384. # முதலில் ஏற்றுமதியும் பின்னர் இறக்குமதியும் செய்யும் வணிகமுறை பல்கிளை வணிகம்
385. # நேரிணை வணிகத்திற்கு வேறு பெயர் நேரடி வணிகம்
386. # காவிரியாற்றின் முதன்மை கிளையாறு? கொள்ளிடம்
387. # முதல் தமிழ் அச்சகம் யாரால் ஆரம்பிக்கப் பட்டது? டச்சு பாதிரியார்களால் தரங்கம்பாடியில்
388. # காலநிலை என்பது- – 30 அல்லது 32 ஆண்டுகளில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிகழும் வானிலையின் சராசரி
389. # தேன்போன்ற இனிய பாடல்களாலான மாலை என பொருள் வருமாறு தேம்பாவணியைப் பிரித்து எழுதுக .விடை – தேன் + பா + அணி
390. # ' ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்' என்று பாடியவர் ?விடை – பாரதியார்
391. # 'என்பணிந்த தென்கமலை ஈசனார் ' – இவ்வடியில் தென்கமலை என்பதன் பொருள் ?விடை – தெற்கே உள்ள திருவாரூர்
392. # ' நகைசெய் தன்மையி னம்பெழீ இத்தாய்துகள் ' எனத்துவங்கும் தேம்பாவணி பாடல் இடம்பெறும் படலம் யாது ?விடை – மகவருள் படலம்
393. # தூக்கணாங்குருவி எங்கு வாழும் ?விடை – சமவெளி மரங்கள்
394. # திருவாரூர் நான்மணிமாலையில் உள்ள செய்யுள்களின் எண்ணிக்கை ?விடை – 40
395. # நாடகம் தோற்றம் பெற்றதன் வரலாற்றை அறியப்புகும்போது , ______ எனும் பண்பு அடிப்படையாக அமையும் .விடை – 40
396. # பறவைகளை எத்தனை வகையாக பிரிக்கலாம் ?விடை – 5
397. # ' கற்பிப்போர் கண்கொடுப்போரே ' என்று பாடியவர் ?விடை – வாணிதாசன்
398. # நாடகப்பாங்கிலான உணர்வுகளுக்கு இலக்கணம் வகுக்கும் நூல் ?விடை – தொல்காப்பிய மெய்ப்பாட்டியல்
399. # கரைவெட்டி பறவைகள் புகலிடம் அமைந்துள்ள மாவட்டம் ?விடை – பெரம்பலூர்
400. # வானவர் உறையும் மதுரை என்று மதுரையைப் போற்றிப் பாடிய நூல் ?விடை – சிலப்பதிகாரம்
No comments:
Post a Comment