SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Thursday, June 30, 2016

24.general tamil questions and answers for tnpsc group


16 "போர்க்குறிக்காயமே புகழின் காயம்…." என்று கூறிய கதாபாத்திரம்C சீவக வழுதி17.பவளக்கொடி நாடக ஆசிரியர்D. சங்கரதாஸ் சுவாமிகள்18.தமிழ் நாடகத் தந்தை எனப் போற்றப்படுபவர்B.பம்மல் சம்பந்த முதலியார்19.வாசகர்தான் பனுவலுக்கான அர்த்தங்களை வெளிக்கொணர்கிறார்- என்று கூறும் கோட்பாடுD.அமைப்பியல்20 சிட்டுக்குருவி எனது பலகணியின் வழியே வரின் யான் எனை மறந்து சிட்டாகவே மாறி விடுகின்றேன் எனக் கூறிய கவிஞர்********21.புறப்பொருள்மாலை வெட்சி படலத்தின் 'உண்டாட்டு ' எனப்படுவதுC.கள் அருந்தி களிப்பது22 வெட்சி படலத்தின் துடிநிலை என்று கூறப்படுவதுA குடிப்பழமையைப் புகழ்தல்23 .கரந்தை பூ பூக்கும் காலம்C. ஐப்பசி,கார்த்திகை24.வஞ்சி மறவரின் போர்த்தொழிலைச் சிறப்பித்து கூறும் துறைD. கொற்றவை நிலை25.வட்கார் மேல் செல்வதுD. வஞ்சி26.தாண்டக வேந்தர்A. திருநாவுக்கரசர்27.சைவத்திருமுறைகளில் முதல் மூன்று திருமுறைகளின் ஆசிரியர்C. திருஞான சம்பந்தர்.28.பன்னிரு ஆழ்வார்களில் கடவுளைப் பாடாது அடியாராம் நம்மாழ்வாரை பாடியது யார்?A. மதுரகவி ஆழ்வார்29.தஞ்சைவாணன் கோவையின் ஆசிரியர் பெயர் தருகA.பொய்யாமொழிப் புலவர்30.திருமந்தரத்தின் உட்பிரிவாக எத்தனைத் தந்திரங்க்கல் இடம்பெற்றுள்ளனC. 931.கட்டளைக் கலித்துறையில் அமைந்துள்ள யாப்பு நூல்D. யாப்பருங்கலக்காரிகை32.அணியிலக்கணம் கூறும் நூல்களில் முதன்மையானதுA. தண்டியலங்காரம்33.தண்டியலங்கார பொருளணியியலில் தன்மையணி முதல் பாவிக அணிவரை உள்ள மொத்த அணிகள்C. 3534.தீயினால் சுட்டப்புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு இதில் இடம்பெறும் அணிB. வேற்றுமை அணி35. ஐந்திலக்கணம் கூறும் முதல் இலக்கண நூல்A. வீர சோழியம்




No comments:

Post a Comment