SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Wednesday, June 22, 2016

24.general tamil questions and answers for tnpsc group

861.   #  காற்றின் திசைவேகம் காண அனிமோ மீட்டர்
862.   #  வளிமண்டல அழுத்தம் காண பாரோ மீட்டர்
863.   #  நீரின் ஆழத்தை அளவிட ஃபேத்தோ மீட்டர்
864.   #  திரவங்களின் ஒப்படர்த்தி தனமையை அறிய ஹைட்ரோ மீட்டர்
865.   #  பாலின் தூய்மையை அறிய லாக்டோ மாட்டர்
866.   #  சக்கர வாகனங்களின் தூரத்தை அறிய ஓடோ மீட்டர்
867.   #  பூகம்ப உக்கிரம் அளக்க சீஸ்மோ மீட்டர்
868.   #  ஒரு பொருளின் முப்பரிமாண படத்தைக் காட்டுவது ஸ்டிரியோஸ்கோப்
869.   #  செவிப்பறையை பரிசோதிக்க ஓடோஸ்கோப்
870.   #  காகிதத்தின் கனத்தை அளவிட கார்புரேட்டர்
871.   #  காற்றுடன் பெட்ரோலைக் கலக்க கார்புரேட்டர்
872.   #  நிறமாலைமானி ஸ்பெக்ட்ராஸ்கோப்
873.   #  முட்டை குஞ்சு பொறிக்க இன்குபேட்டர்
874.   #  நுரையீரலில் இருந்து சுவாசிப்பதை காண ஸ்கோப் ட்ராங்கோ
875.   #  கதிரியக்கம் ஹென்றி பெக்குரல்
876.   #  ரேடார் சர் ராபர்ட் வாட்சன் வாட்
877.   #  செல் ராபர்ட் ஹூக்
878.   # திட்ட அலகு என்பது – SI முறை
879.   # அடி, பவுண்டு, விநாடி என்பது – FPS முறை
880.   # நிலவு இல்லாத கோள் வெள்ளி



No comments:

Post a Comment