SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Monday, June 27, 2016

23.tnpsc study material

21.அகர வரிசையில் அமைந்த சொற்களைத் தேர்க
அ)எருமை,ஆடு,ஒணான்,உடும்பு
ஆ)ஒணான்,எருமை,ஆடு,உடுப்பு
இ)ஆடு,உடுப்பு,எருமை,ஒணான்
ஈ)ஒணாhன்,எருமை,ஆடு,உடும்பு

22.சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக
அ)மணிமேகலை மேற்கொண்டாள் துறவு வாழ்க்கை
ஆ)மணிமேகலை துறவு வாழ்க்கை மேற்கொண்டாள்
இ)துறவு வாழ்க்கை மேற்கொண்டாள் மணிமேகலை
ஈ)மணிமேகலை வாழ்க்கை துறவு மேற்கொண்டாள்

23.சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக
அ)மாறினான் நட்பாக பகைவனாக இருந்தவன்
ஆ)நட்பாக இருந்தவன் பகைவனாக மாறினான்
இ)பகைவனாக நட்பாக மாறினான் இருந்தவன்
ஈ)மாறினான் இருந்தவன் நட்பாக பகைவனாக

24.சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடர் ஆக்குக
அ)சித்த மருத்துவத்தல் ஒன்றாகவே
ஆ)சித்த மருத்துவத்தில் உணவும் மருந்தும் ஒன்றாகவே அமைந்திருப்பது வியப்பிற்குரியது
இ)ஒன்றாகவே சித்த மருந்துவத்தில உணவும் மருந்தும் அமைந்திருப்பது வியப்பிற்குரியது
ஈ)உணவும் மருந்தும் சித்த மருத்துவத்தில அமைந்திருப்பது ஒன்றாகவே வியப்பிற்குரியது

25.சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக
அ)அவர் பெரிய வாள் வீரர்
ஆ)அவர் வீரர் வாள் பெரிய
இ)பெரியஅவர் வீரர் வாள்
ஈ)வாள் பெரிய வீரர் அவர்

26.சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடர் ஆக்குக
அ)உலக மக்களிடையே பிரிவுகளும்,பிளவுகளும் பலவகையான இருத்தல இயற்கை
ஆ)பிரிவுகளும் பிளவுகளும் உலக மக்களிடையே பலவகையான இருத்தல் இயற்கை
இ)உலக மக்களிடையே பலவகையான பிரிவுகளும் பிளவுகளும் இருத்தல் இயற்கை
ஈ)உலக மக்களிடையே இருத்தல இயற்கை பலவகையான பிரிவுகளும் பிளவுகளும் இயற்கை

27.சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்
அ)முத்தமிழ் காப்பியமாம் சிலப்பதிகாரத்தை இளங்கோ இயற்றினார்
ஆ)காப்பியமாம் முத்தமிழ் சிலப்பதிகாரத்தை இயற்றினார் இளங்கோ
இ)சலப்பதிகாரத்தை முத்தமிழ்க் காப்பியமாம் இளங்கோ இயற்றினார்
ஈ)இளங்கோ சிலப்பதிகாத்தை முத்தமிழ்க் காப்பியமாம் இயற்றினார்

28.சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்
அ)கூடிப் படித்தல் வேண்டும்
ஆ)வேண்டும் கூடிப்படித்தல்
இ)படித்தல் கூடி வேண்டும்
ஈ)வேண்டும் படித்தல கூடி

29.'ஆவணி" பெயர்ச்சொல்லின் வகை அறிக
அ)பொருட்பெயர்
ஆ)பண்புப்பெயர்
இ)காலப்பெயர்
ஈ)இடப்பெயர்

30.பெயர்ச்சொல்லின் வகையறிக'காய்"
அ)இடப்பெயர்
ஆ)காலப்பெயர்
இ)சினைப்பெயர்
ஈ)பொருட்பெயர்

31.வேர்ச்சொல்லை வினையெச்சமாக்குக - 'கடி'
அ)கடி
ஆ)கடித்து
இ)கடித்த
ஈ)கடித்தல்

32.'கொள்"- இதற்குரிய வினையெச்சம் யாது?
அ)கொள்க
ஆ)கொள்ளு
இ)கொண்டு
ஈ)கொண்ட

33.வெல்- இந்த வேர்ச்சொல்லிற்குரிய
வினையாலணையும் பெயர்
அ)வென்று
ஆ)வென்ற
இ)வெல்பவர்
ஈ)வெற்றி

34.வேர்ச்சொல்லை வினையாலணையும் பெயராக்குக- 'தா"
அ)தருக
ஆ)தந்தவன்
இ)தருதல்
ஈ)தந்தாள்

35.மகிழ் - இந்த வேர்ச்சொல்லின் தொழிற்பெயர்
அ)மகிழ்ந்து
ஆ)மகிழ்ச்சி
இ)மகிழ்ந்தான்
ஈ)மகிழ்ந்த

36.வேர்ச்சொல்லை தொழற்பெயராக்குக- 'கொடு"
அ)கொடுத்தல்
ஆ)கொடுத்து
இ)கொடுத்த
ஈ)கொடுத்தான்

37.அகர வரிசையில அமைந்த சொற்களைத் தேர்வு செய்க
தப்பு,மஞ்சு,சுட்டு,பட்,சுக்கு,நண்டு
அ)கட்டு,தப்பு,சுக்கு,நண்டு,மஞ்சு,பட்டு
ஆ)கட்டு,சுக்கு,தப்பு,நண்டு,பட்டு,மஞ்சு
இ)நண்டு,மஞ்சு,பட்டு,கட்டு,சுக்கு,தப்பு
ஈ)தப்பு,மஞ்சு,நண்டு,பட்டு,கட்டு,சுக்கு

38.அகர வரிசiயில் அமைந்த சொற்களைத் nதுர்வு செய்க
அ)கடமை,கேண்மை,கிழமை,கைக்கினை
ஆ)கேண்மை,கடமை,கைக்கிளை,கிழமை
இ)கிழமை,கேண்மை,கடமை,கைக்கிளை
ஈ)கடமை,கிழமை,கேண்மை,கைக்கினை

39.அகர வரிசiயில அமைந்த சொற்களைத் தேர்வு செய்க
அ)சங்கம்,தகைமை,கல்வி,பண்பு
ஆ)தகைமை,சங்கம்,கல்வி,பண்பு
இ)கல்வி,சங்கம்,தகைமை,பண்பு
ஈ)கல்வி,பண்பு,சங்கம்,தகைமை

40.அகர வரிசையில் அமைந்த சொற்களைத் தேர்க
அ)அன்னம்,இன்னல்,உண்ணல்,ஏற்றல்
ஆ)இன்னல்,அன்னம்,ஏற்றல்,உண்ணல்
இ)ஏற்றல்,உண்ணல்,அன்னம்,இன்னல்
ஈ)உண்ணல்,ஏற்றல்,அன்னம்,இன்னல்



No comments:

Post a Comment