SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Thursday, June 23, 2016

23.tnpsc group 2 general tamil study material

441.   #  சூப்பர் கணனியின் வேகம் வினாடிக்கு ஃலாப்ஸ்ப் (Flops) என்ற அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.
442.   #  பாம்பு நாக்கின் மூலம் வாசனையை உணர்கிறது.
443.   #  ஷெனாய் கலைஞர் பிஸ்மில்லாகான், சிதார் கலைஞர் பண்டிட் ரவிசங்கர் இருவரும் வாரணாசியில் பிறந்தவர்கள்.
444.   #  ஷேக்ஸ்பியர் படைப்புகளில் the என்ற சொல் 27, 457 முறையும் andஎன்ற சொல் 25, 285 முறையும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
445.   #  போப்பாண்டவரால் ஆசீர்வதிக்கப்பட்ட முதல் நாவல் 'பென்ஹர்(Benhur). நூலின் ஆசிரியர் Lewis Wallace. பென்ஹர் படத்தை இயக்கியவர் வில்லியம் வைலர்.
446.   #  அலிபாபாவும் நாற்பது திருடர்களும், அலாவுதீனும் அற்புத விளக்கும், சிந்துபாத் மாலுமியின் சாகஸங்கள் ஆகியவை '1001 அரேபிய இரவுகள்' நூலில் உள்ள கதைகள்.
447.   #  தெனாலிராமன் எழுதிய நூலின் பெயர் மகாதேவ பாண்டுரங்கம்.
448.   #  நான்கு முறை அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தியடோர் ரூஸ்வெல்ட்
449.   #  15 நிமிடங்கள் மட்டுமே அரசராக இருந்தவர், 14-ம் லூயி.
450.   #  `லிட்டில் கார்ப்பொரல்' என்று அழைக்கப்பட்டவர், நெப்போலியன்
451.   #  வாசனைப் பொருட்களின் ராணி' என அழைக்கப்படுவது, ஏலக்காய்.
452.   #  பிரிட்டனின் தேசிய மலர், ரோஜா.
453.   #  இந்தியா முதன்முதலில் அணுவெடிப்புச் சோதனை நிகழ்த்திய இடம், பொக்ரான் (ராஜஸ்தான்).
454.   #  யானையின் துதிக்கையில் சுமார் 40 ஆயிரம் தசைகள் உள்ளன.
455.   #  நமது மூளை ஏறக்குறைய 60 லட்சம் செல்களால் ஆனது.
456.   #  உலகில் மீன் இனம் தோன்றி சுமார் 50 கோடி ஆண்டுகள் ஆகின்றன.
457.   #  இந்தியாவின் நைட்டிங்கேல்' என்று அழைக்கப்படுபவர், கவிக்குயில் சரோஜினி நாயுடு.
458.   #  திருமறைக்காடு' என்று அழைக்கப்படும் ஊர், வேதாரண்யம்.
459.   #  ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களின் மீது போடப்பட்ட அணுகுண்டுகளின் பெயர்கள் 'Little Boy,' 'Fat man'.
460.   #  கங்காருக் குட்டியை 'Joey' என்பர்



No comments:

Post a Comment