361. # டூன் வகை பள்ளத்தாக்கு உள்ள மலைத்தொடர்—சிவாலிக்
362. # தமிழ்நாட்டிலுள்ள மொத்த சர்க்கரை ஆலைகளின் எண்ணிக்கை? 42
363. # தமிழ்நாடு சிமெண்ட் கூட்டுறவு நிறுவனம் (TANCEM) அமைந்துள்ள இடம்?—அரியலூர்
364. # தமிழ்நாட்டில் மொத்தம் எத்தனை வானொலி ஒலிபரப்பு நிறுவனங்கள் உள்ளன?—15
365. # கிழக்கு தொடர்ச்சி மலைகளில் உயா்ந்த மலை – சேர்வராயன் மலை
366. # இன ஒதுக்கல் கொள்கை முடிவிற்கு வந்த ஆண்டு– 1990
367. # அலையில்லா கடற்பரப்பு கொண்ட கடற்கரைப் பகுதி?—ராமேஸ்வரம்
368. # செம்மொழி தரவரிசையில் தமிழ் எத்தனையாவது இடம்? – 8
369. # அடர்ந்த காடுகள் அதிகம் காணப்படும் மாநிலம்? அருணாச்சலபிரதேசம்
370. # எவர்களுடைய ஆட்சி காலம் 'தமிழ் நாட்டின் பொற்காலம்? சேர சோழ பாண்டிய பல்லவர்கள்
371. # தமிழக அரசு சிறப்புமிக்க மலராக அங்கீகாரம் செய்த மலர்? குறிஞ்சி மலர்
372. # இந்திய பரப்பளவில் தமிழ் நாடு 4
373. # இந்திய பரப்பளவில் தமிழ் நாடு 11 இடம்
374. # இந்திரா முனை பகுதி 2004ம் ஆண்டு சுனாமியால் கடலில் மூழ்கியது.
375. # ஆரிய மற்றும் திராவிட இரு நாகரீகங்கள் கலந்ததால் தமிழ் நாடு நாகரிகத்தின் தொட்டில் என அழைக்கப்படுகிறது.
376. # சங்க காலத்தின் படைப்பிலக்கியங்கள் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு
377. # முதல் தமிழ் அச்சகம் எங்கு ஆரம்பிக்கப் பட்டது தரம்கம்பாடி
378. # முதல் தமிழ் அச்சகம் யாரால் ஆரம்பிக்கப் பட்டது டச்சு பாதிரியார்கள்
379. # தமிழ் நாட்டின் மலைத்தொடரின் அதிக பட்ச உயரம் — தொட்டபெட்டா
380. # தென்னக ஆற்றுச் சமவெளிகளை உருவாக்கிய நதிகள் வைகை, வைப்பார், தாமிரபரணி
No comments:
Post a Comment