91. தாமரைத் தடாகம் நூலாசிரியர் - கார்டுவெல் ஐயர்
92. தாமரைப் பூவிற்கு ஒப்பாகக் கூறப்படும் நகரம் – மதுரை
93. தாய் அடித்தால் தந்தை உடனணைப்பார் எனப் பாடியவர் - வள்ளலார்
94. தாயுமான சுவாமிகள் கணக்கர் வேலைப் பார்த்த இடம் - விஜயரகு நாத சொக்கலிங்க நாயக்கர் அவை
95. தாழ்த்தப்பட்டோர் விண்ணப்பம் பாடிய கவிஞர் – கவிமணி
96. தானைமறம் – தும்பை
97. தாஜ்மகாலும் ரொட்டித்துண்டும் கவிதை நூல் ஆசிரியர் – நா.காமராசன்
98. தி.ஜானகிராமனின் சாகித்திய அகாடமி விருது பெற்ற சிறுகதை – சக்தி வைத்தியம்
99. திண்டிம சாஸ்திரி சிறுகதையாசிரியர் - பாரதியார்
100. திணைமாலை நூற்றைம்பது ஆசிரியர் - கணிமேதாவியார்
1. மதுரையை தென் தமிழ் மதுரை எனக்குறிப்பிடும் நூல்
B.மணிமேகலை
2.பதினெண் கீழ் கணக்கில் இடம்பெறும் அக நூல்கள்
C. 6
3 '.சமயக்கணக்கர் தம் திறம் கேட்ட காதை' இடம்பெரும் நூல்
B. மணிமேகலை
4. வைர வியாபாரி இடம்பெறும் நூல்
C. வளையாபதி
5 'பாளையாம் தன்மை செத்தும் பாலனாம் தன்மை செத்தும்' என்ற வரிகள் இடம்பெற்ற நூல்
D. குண்டலகேசி
11. உவமை தோன்றும் நிலைக்களன்
B. காதல்
12. பொறி நுதல் வியர்த்தல்
C. முதல்நிலை மெய்ப்பாடு
13.உவமப் போலி
D. ஐந்து
14.உள்ளுறை உவமத்தின் பயன்
A சுவை
15.தளிர் அடி மென் நகை மயிலைத் தாது அவிழ்தார்க் காளைக்குஇவ்வடிகளில் அமைந்துள்ளது
No comments:
Post a Comment