SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Saturday, June 25, 2016

23.general tamil questions and answers for tnpsc group

381. # ஒவ்வொரு சிகரெட்டும் புகைக்கும் போதும், அதிலுள்ள நிகோடின், அம்மோனியா, அசிட்டோன், ஃபார்மால்டிஹைடு, நைட்ரஜன் சயனைடும் மேலும் 400 வேதிப்பொருள்கள்
382. # மரணத்தை விளைவிக்கக் கூடிய திடீர் மாற்றக் காரணிகளாகவும் 40 வகையான புற்றுநோய்க்கு காரணிகளாகவும் அமைகிறது.
383. # நம் உடலில் எல்லா இயக்கங்களும் தசைகளின் ஒருங்கிணைந்த செயல்பாடுகளே ஆகும்.
384. # எலும்பின் மையத்தில் எடைக்குறைவானதும் மிருதுவானதுமான உறிஞ்சும் தன்மையுள்ள கடற்பஞ்டு போன்ற பொருள் எலும்பு மஞ்சை எனப்படும்.
385. 1905 – வங்காளப் பிரிவினை
386. 1906 – முஸ்லீம் லீக் தோற்றம்
387. 1914 – முதல் உலகப்போரின் துவக்கம்
388. 1918 – முதல் உலகப்போரின் முடிவு
389. 1919 – ஜாலியன் வாலாபாக் படுகொலை
390. 1920 – ஒத்துழையாமை இயக்கம்
391. 1920 – கிலாபத் இயக்கம்
392. 1922 – சௌரி சௌரா இயக்கம்
393. 1930 – தண்டி யாத்திரை
394. 1927 – சைமன் குழு வருகை
395. 1923 – சுயராஜ்ஜியக் கட்சியின் தோற்றம்
396. 1930 – முதல் வட்டமேசை மாநாடு
397. 1931 – இரண்டாம் வட்டமேசை மாநாடு
398. 1932 – மூன்றாம் வட்டமேசை மாநாடு
399. 1935 – இந்திய அரசு சட்டம்
400. 1939 – இரண்டாம் உலகப்போரின் தொடக்கம்



No comments:

Post a Comment