841. # மண்ணில்லா தாவர வளர்ப்பு – ஹைட்ரோஃபோனிக்ஸ்
842. # தோட்டக்கலை – ஹார்டிகல்சர்
843. # திசுவியல் – ஹிஸ்டாலஜி
844. # நாணயங்களைப் பற்றியது – நியுமிக்ஸ்மேட்டிக்ஸ்
845. # பூஞ்சையியல் – மைக்காலஜி
846. # புறஅமைப்பு அறிவியல் – மார்ப்பாலஜி
847. # உலோகம் பிரித்தல் – மெட்டலார்ஜி
848. # சொல்லதிகாரவியல் – லெக்சிகோ கிராஃபி
849. # பெண்களின் கருத்தரிப்பு பற்றி படிப்பது – கைனகாலஜி
850. # முதியோர் பற்றிய படிப்பு – ஜெரன்டாலஜி
851. # மனித மரபியல் – ஜெனிடிக்ஸ்
852. # தடய அறிவியல் – ஃபாரன்சிக் சைன்ஸ்
853. # பூச்சியியல் – எண்டமாலஜி
854. # மண்பாண்டத் தொழில் – செராமிக்ஸ்
855. # நீருக்கடியில் சப்தத்தை அளவிட – ஹைட்ரோபோன்
856. # வெப்பநிலைப்படுத்தி – தெர்மோஸ்டாட்
857. # மனித உடலின் உள் உறுப்புகளை காண – எண்டோஸ்கோப்
858. # கடல் மட்டத்திலிருந்து உயரம் காண – ஆல்டி மீட்டர்
859. # உயர் வெப்பநிலையை அளக்க – பைரோ மீட்டர்
860. # மின்னோட்டத்தை அளக்க – அம்மீட்டர்
No comments:
Post a Comment