1.வேர்ச்சொல்லைத் தேர்க - செய்க
அ)செய்க
ஆ)செய்திடுக
இ)செய்
ஈ)செய்ய
2.'வரைந்தான்"இதன் வேர்ச்சொல் தேர்க
அ)வரை
ஆ)வரைந்து
இ)வரைந்து
ஈ)வரைந்
3.'புகன்றான்" இதன் வேர்ச்சொல்லைக் கூறுக
அ)புகன்
ஆ)புகல்
இ)புக
ஈ)புகு
4.'ஒடித்தான்" என்பதன் வேர்ச்சொல்லைத் தேர்க
அ)ஒடிக்க
ஆ)ஒடி
இ)ஒடித்த
ஈ)ஒடித்து
5.'கற்றவர்" என்பதன் வேர்ச்சொல்லைத் தேர்க
அ)கற்க
ஆ)கள்
இ)கற்று
ஈ)கல்
6.'பெற்றான்" இதன் வேர்ச்சொல் யாது?
அ)பெற்று
ஆ)பெற்
இ)பெற்றா
ஈ)பெறு
7.'பகர்" என்பதன் ஏவல் ஒருமை வினைமுற்று
அ)பகர்தல்
ஆ)பகர்ந்த
இ)பகிர்ந்து
ஈ)பகர்தி
8.'தொடு'- இதனை வினைமற்றாக்குக
அ)தொட்டு
ஆ)தொடுதல்
இ)தொட்ட
ஈ)தொட்டான்
9.வேர்ச்சொல்லை வினைமுற்றாக்குக - எய்
அ)எய்த
ஆ)எய்தல்
இ)எய்தார்
ஈ)எய்து
10.'படி'இதன் பெயரெச்சம் யாது?
அ)படித்த பையன்
ஆ)படித்து முடித்தான்
இ)படித்துச் சென்றான்
ஈ)படித்துப் பார்த்தான்
11.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க
கிலி கிளி கிழி
அ)தைரியம் கிள்ளை ஒடி
ஆ)பயம் கிள்ளை பிளத்தல்
இ)பணம் பறவை பொன்
ஈ)கேலி பயம் துன்பம்
12.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க-காற்று
அ)வழி
ஆ)வளி
இ)வலி
ஈ)வளை
13.ஒலி வேறுபாடறிதல்
உறவு என்பது குறிக்கும் பொருள்
அ)வலிமை
ஆ)சொந்தம்
இ)நன்மை
ஈ)பகை
14.மீ என்பதற்குரிய பொருள்
அ)மேலே
ஆ)மீசை
இ)மீன்
ஈ)கத்துதல்
15.ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருளைக காண் -பூ
அ)மலர்
ஆ)மல்லிகை
இ)முல்லை
ஈ)மணம்
16.'கோ" என்ற எழுத்தின் பொருள்
அ)நிலவு
ஆ)கதிரவன்
இ)வேந்தன்
ஈ)அமைச்சன்
17.'பா'என்னம் ஒரெழுத்தொழுத்தொரு மொழிக்குரிய பொருளைத் தேர்வு செய்க
அ)கவிஞர்
ஆ)தால்
இ)அசை
ஈ)பாட்டு
18.ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருளைக் கண்டறிக - 'தை"
அ)மாதம்
ஆ)பெண்
இ)நன்மை
ஈ)தையல்
19.'மா" என்னும் ஒரெத்தொரு மொழிக்குரிய பொருள் யாது?
அ)பறவை
ஆ)மாடு
இ)விலங்கு
ஈ)மாலை
20.'தருகிறான்"-இதன் வேர்ச்சசொல் என்ன?
அ)தரு
ஆ)தருகிறு
இ)தா
ஈ)தருகு
No comments:
Post a Comment