341. # 7 மலைகள் கொண்ட மலைத்தொடர்—சாத்பூரா மலைத்தொடர்
342. # எல்நினோ என்பது– பருவகால மாறுபாடு
343. # தமிழ்நாட்டில் சூறாவளி மழைப்பொழிவு மாதம்?—டிசம்பர்
344. # _________முனை பகுதி 2004ம் ஆண்டு சுனாமியால் கடலில் மூழ்கியது. இந்திராமுனை
345. # தீபகற்ப இந்தியாவில் ஆறுகள் தோன்றும் இடம்? மேற்கு தொடர்ச்சி மலைகள்
346. # மான்சூன் என்ற சொல் எதிலிருந்து வந்தது மெளஸிம் என்ற அரேபிய சொல்லிருந்து
347. # கேதார்நாத் அமைந்துள்ள மலைத்தொடர்—இமாச்சல்
348. # வடகிழக்கு இந்தியாவின் தலக்காற்று—நார்வெஸ்டார்ஸ்
349. # 5 முதல் 10 வருடங்களுக்கு ஒரு முறை காணப்படும் வானிலை நிகழ்வு?– எல்நினோ
350. # மாஞ்சூன் என்ற சொல் எதிலிருந்து வந்தது? மெளசிம் என்ற அரேபிய சொல்
351. # தமிழ்நாடு & தெற்கு ஆந்திரா வில் குளிர்கால மழையை தரும் காற்று? வடகிழக்கு
352. # பஞ்சாப்,ஹரியானா,இமாசலப்பிரதேசத்தில் நல்ல மழையை ஏற்படுத்தி கோதுமை விளைச்சலுக்கு உதவும் காற்று?தென்மேற்கு பருவகாற்று
353. # எந்த இடத்தில் 150மெகாவாட் அலைசக்தி உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது—விகின்ஜம்
354. # காரகோரம் கணவாய் இணைக்கும் நாடுகள்?– ஆப்கானிஸ்தாம் இந்தியா
355. # கங்கை ஆற்றின் பிறப்பிடம்—குடகுமலை
356. # இந்தியாவில் நிலவுவது– அயனமண்டல காலநிலை
357. # ஸ்ரீரங்கம் எந்த இரண்டு ஆறுகளுக்கு இடையே அமைந்துள்ளது?– காவிரி கொள்ளிடம்
358. # டெல்டா என்பது– வண்டல்மண் சமவெளி
359. # பூமியின் வளங்களுக்குள் அதிக மதிப்புடைய வளம் எது?—மனிதவளம்
360. # வனப்பாதுகாப்புச்சட்டம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு– 1980
No comments:
Post a Comment