821. # பிறப்பு, இறப்பு பற்றிய புள்ளி விவரம் – டெமோகிராபி
822. # ரேகையியல் – டேக்டைலோ கிராஃபி
823. # விஷங்கள் பற்றிய ஆராய்ச்சி – டாக்ஸிகாலஜி
824. # மின்காந்தக் கொள்கை – மாக்ஸ்வெல்
825. # எலக்ட்ரான் – J.J.தாம்சன்
826. # மின்பல்பு – தாமஸ் ஆல்வா எடிசன்
827. # ஆக்ஸிஜன், நைட்ரஸ் ஆக்ஸைடு – J.B.பிரீஸ்ட்லி
828. # ஈர்ப்பு விதி – நியூட்டன்
829. # பெனிசிலின் – சர் அலெக்சாண்டர் பிளெமிங்
830. # கோள்களின் இயக்க விதி – கெப்ளர்
831. # சூரியக் குடும்பம் – கோபர் நிகஸ்
832. # தனிம வரிசை அட்டவணை – மெண்டலீஃப்
833. # நீராவி எஞ்சின் – ஜேம்ஸ் வாட்
834. # புவிஈர்ப்புவிசை – சர் ஐசக் நியூட்டன்
835. # சுருக்கெழுத்து – சர் ஐசக் பிட்மேன்
836. # குழந்தைகள் பற்றிய படிப்பியல் – பீடியாடிரிக்ஸ்
837. # பாறை படிவ இயல் – பேலியண்ட்டாலஜி
838. # பறவையில் – ஆர்னித்தாலஜி
839. # பற்களைப் பற்றி படிப்பது – ஒடோன்ட்டாலஜி
840. # நரம்பியல் – நியூராலஜி
No comments:
Post a Comment