SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Friday, June 24, 2016

22.தமிழ் இலக்கியம்

421.அருந்தவப் படுத்தல் அல்லது யாவதும் திருந்தாச் செய்கைத் தீத்தொழிற் படா அள் என்று பகர்ந்தவர் யார்?
மாதவி
422.நீலகேசி எத்தனை பாடல்களைக் கொண்டது?
894
423.குண்டலகேசி ஆசிரியர் யார்?
நாகுதத்தனார்
424.மூவேந்தர்களின் தலைநகரைக் காண்டமாகக் கொண்டு அமைந்துள்ள நூல் எது?
சிலப்பதிகாரம்
425.திருவெழு கூற்றிருக்கை பாடியவர் யார்?
திருமங்கையாழ்வார்
426.தொண்டரடிப் பொடியாழ்வார் எங்கு பிறந்தார்?
திருமண்டங்குடி
427.சேரர்களின் கொடி எது?
வில்
428.சிவபெருமான் நீராக இருக்கும் தலம் எது?
திருவாணைக்காவல்
429.அமலனாதி பிரான் என்ற பதிகம் பாடியவர் யார்?
திருப்பாணாழ்வார்
430.பெரியாழ்வார் பறிந்த ஊர் எது?
திருவில்லிப்புத்தூர்
431.கம்பராமாயணத்தின் மூவநூல் எது?
வால்மீகி இராமாயணம்
432.உதயண குமார காவியம் எத்தனை பாடல்களைக் கொண்டது?
367
433.ஒருவனை ஒருவன் இடுதலும் தொலைதலும் புகுவது அன்று இவ்வுலகத்து இயற்கை என்று அறம்பாடியவர் யார்?
இடைக்குன்றூர்க்கிழார்
434.உண்டாயின் பதம் கொடுத்து,இல்லாயின் உடன் உண்ணும் என்ற தன்மை படைத்தவன் யார்?
அதியமான்
435.ஈன்ற வயிறோ இதுவே தோன்றுவன் மாதோ போர்க்களத்தானே என்று பாடியவர் யார்?
காவற்பெண்டு
436பெருந்திணை பாடியவர் யார்?
நல்லந்துவனார்
437.வள்ளுவர் செய் திருக்குறளை மறுவறநன் குணர்ந்தோர்கள் உள்ளுவரோ மறுவாதி ஒரு குலத்துக்கு ஒரு நீதி என்று கூறும் நூல் எது?
மனோன்மணீயம்
438.வேபர்பம் பூமாலை யாருக்குரியது?
பாண்டியர்
439.திருமால் நின்று கோலத்தில் இருக்கும் தலம் எது?
திருவேங்கடம்
440.நெடுந்தெருவில் தேர் வழங்கினான் என்பவன் யார்?
சோழன் நலங்கிள்ளி



No comments:

Post a Comment