SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Wednesday, June 29, 2016

21.tnpsc tet tamil

402. ஐங்குறுநூற்றின் கடவுள் வாழ்த்தைப் பாடியவர் (பாரதம் பாடிய பெருந்தேவனார்)
403. ஐங்குறுநூற்றைத் தொகுத்தவர் (கூடலூர் கிழார்)
404. ஐங்குறுநூற்றைத் தொகுப்பித்தவன் (யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை)
405. திருக்குறள் என்பதன் இலக்கணக் குறிப்பு (அடையடுத்த ஆகுபெயர்)
406. குறட்பா என்பது --------------- வெண்பா (இரண்டு)
407. திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை (38)
408. திருக்குறள் பொருட்பாலில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை (70)
409. திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள அதிகாரங்கள் (25)
410. திருக்குறளில் அமைந்துள்ள இயல்கள் (9)
411. திருக்குறள் அறத்துப்பாலில் அமைந்துள்ள இயல்கள் (4)
412. திருக்குறள் பொருட்பாலில் அமைந்துள்ள இயல்கள் (3)
413. திருக்குறள் காமத்துப்பாலில் அமைந்துள்ள இயல்கள் (2)
414. 'பழகுதமிழ் சொல்லருமை நாலிரண்டில்' என்னும் பழமொழியில் இரண்டு என்பது எதைக் குறிக்கிறது? (திருக்குறள்)
415. திருக்குறளின் பெருமையை உணர்த்துவது (திருவள்ளுவமாலை)
416. 'வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு' எனப் பாடியவர் (பாரதியார்)
417. வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே' எனப் பாடியவர் (பாரதிதாசன்)
418. திருக்குறளுக்கு முன்னர் உரையெழுதியோர் எண்ணிக்கை (பத்து)
419. திருக்குறளுக்கு ----------------- என்பார் எழுதிய உரையே சிறந்ததாக புகழப்படுகிறது. (பரிமேலழகர்)
420. முப்பால், பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, உத்தரவேதம், தெய்வநூல், திருவள்ளுவம், தமிழ்மறை, பொதுமறை, திருவள்ளுவப்பயன், பொருளுரை, முதுமொழி என வழங்கப்படும் நூலின் பெயர் (திருக்குறள்)




No comments:

Post a Comment