401. # வசை என்ற சொல்லின் பொருள் – பழி
402. # வெகுளி என்ற சொல்லின் பொருள் – கோபம் (அ) சினம்
403. # விளக்கிலிருந்து கிடைப்பது ஒளியா? ஒழியா? – ஒளி
404. # குறுந்தொகை என்னும் தொகை நூலின் பாடிய புலவர்கள் – 205 புலவர்கள்
405. # குறிஞ்சித் திணைப் பாடல் பாடுவதில் வல்லவர் – கபிலர்
406. # குறுந்தொகையில் இடம் பெற்ற பாடல்கள் எத்தனை – 402 பாடல்கள்
407. # புறநானூறு என்னும் நூலில் சில பாடல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் – ஜி.யூ.போப்
408. # புறநானூறு இடம் பெறும் தொகுப்பு – எட்டுத்தொகை
409. # சீத்தலைச் சாத்தனார் பாடல்கல் இடம் பெறும் சங்க இலக்கிய நூல்கள்– அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை
410. # சீத்தலை சாத்தனார் புறநானூற்றுப் பாடலில் குறிப்பிடும் மன்னன்– பாண்டியன் நன்மாறன்
411. # எந்த நூல் அரங்கேற்றத்தின்பொது குமரகுருபரருக்கு மீனாட்சியம்மை
412. # திரிகூடமலை என்பது எதனைக் குறிக்கிறது – திருக்குற்றால மலை
413. # மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழின் ஆசிரியர் – குமரகுருபரர்
414. # குற்றாலக் குறவஞ்சியில் திரிகூடமலை வளத்தை யார் கூறுகிறார்– குறத்தி
415. # குற்றாலக் குறவஞ்சி எவ்வகை இலக்கணம் – சிற்றிலக்கியம்
416. # குற்றாலக் குறவஞ்சியின் பாட்டுடைத் தலைவர் – திருக்குற்றால நாதர் (சித்திர சபை)
417. # குற்றாலக் குறவஞ்சியின் ஆசிரியர் – திரிகூட ராசப்பக் கவிராயர்
418. # நந்திக் கலம்பகத்தின் பாட்டுடைத் தலைவர் – நந்திவர்ம பல்லவன்
419. # நந்தித் கலம்பகத்தின் காலம் – கி.பி.9-ம் நூற்றாண்டு.
420. # நந்திக் கலம்பகத்தின் ஆசிரியர் – ஆசிரியர் பெயர் இல்லை
No comments:
Post a Comment