SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Sunday, June 26, 2016

21.tamil material

321. # சொற்களுக்கு வெளியே சுட்டெழுத்து நிற்குமாயின் அது புறச்சுட்டு.
322. # வினாப் பொருளைக் காட்ட வருகின்ற எழுத்துக்கு வினாவெழுத்து என்று பெயர்.
323. # மண்ணில் வேரூன்றி நீரில் மூழ்கியுள்ள தாவரத்திற்கு உதாரணம் வாஸ்நேரியா
324. # நீரில் வேரூன்றி மிதக்கும் தாவரத்திற்கு உதாரணம் நிம்ஃபியா
325. # நீர் நில வாழ்வன தாவரங்களுக்கு உதாரணம் லிம்னோபில்லா, ஹெட்டிரோபில்லா
326. # தாவரத்தின் பகுதிகள் தசைப்பற்றுடையதாகவும், இலைகளின் எண்ணிக்கை குறைவாக உள்ள தாவரங்கள் எந்த சூழ்நிலையில் உயிர் வாழும் வறள் நிலத்தாவரங்கள்
327. # எலியின் மூலம் பரவும் நோய்களில் மிகவும் முக்கியமானது பிளேக்
328. # சுற்றுப்புறத் தூய்மையை பாதுகாக்கும் உயிரிகள் கழிவு நீக்கிகள் எனப்படுகின்றன.
329. # கழிவு நீரில் மாசு காட்டிகளாக வளர்வது குளோரெல்லா, ஆகாயத் தாமரை
330. # உடல் நல வாழிடங்கள் எனப்படுவது மலைப்பிரதேசங்கள்
331. # புல்வெளிப் பிரதேசங்களில் வாழும் விலங்குகளுக்கு உதாரணம் காட்டெருமை, கலைமான்கள், வரிக்குதிரை, குருவி, கங்காரு
332. # விலங்கு மிதவை உயிரிகளுக்கு உதாரணம் கோபிபாடு, ரோடிபர், ஆஸ்ட்ரோகோடுகள்
333. # வறள் நிலத்தாவரங்களுக்கு உதாரணம் சப்பாத்தி, சவுக்கு, திருக்கள்ளி
334. # முதல் 10 இயல் எண்களின் திட்ட விலக்கம் – 2.87
335. # கூட்டுசராசரி 48, திட்டவிலக்கம் 12 எனில் மாறுபாட்டுக் கெழு? – 25
336. # இரு எண்களின் பெருக்கு சராசரி 16, ஒரு எண் 32 எனில் மற்றொரு எண் என்ன? – 8
337. # லீப் வருடத்தில் 53 வெள்ளிக் கிழமைகள் கிடைக்க நிகழ்தகவு – 2/7
338. # S என்பது ஒரு சமவாய்ப்பு சோதனையின் கூறுவெளி எனில் P(S)=? 1
339. # இரண்டு நாணயங்கள் ஒருமுறை சுண்டப்படுகிறது எனில் ஒரு பூ கிடைப்பதற்கான நிகழ்தகவு என்ன? – 1/2
340. # ஒரு பகடை ஒரு முறை உருட்டப்படும்போது இரட்டை எண் கிடைக்கப் பெறுவதற்கான நிகழ்தகவு என்ன? – ½



No comments:

Post a Comment