SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Saturday, June 25, 2016

21.general tamil questions and answers for tnpsc group

341. # மழை குறைவாக கிடைக்கும் இடங்களில் பயன்படுத்தப்படும் நீர் பாசன முறை சொட்டு நீர் பாசனம்
342. # வயலானது நீரால் முழுமையாக நிரப்பப்படும் நீர் பாசன முறை தேக்கு நீர் பாசனம்
343. # வயல் வெளிகளில் பயிர் வரிசைகளுக்கிடையேயுள்ள உழவுக்கால்(சால்) மூலமாக நீர் பாய்ச்சப்படும் நீர்பாசன முறை கால்வாய்ப் பாசனம்.
344. # அடோலஸன்ஸ் (வளரிளம் பருவம்) என்கிற சொல் இலத்தீன் மொழியான அடொலஸ்ரே (வளர்ச்சி) என்னும் சொல்லில் இருந்து வந்தது.
345. # உலக சுகாதார அமைப்பு 11-19 வயது வரையுள்ள பருவத்தை விடலைப் பருவம் என்று கூறுகிறது.
346. # இனப்பெருக்க உறுப்புகள் வளர்ச்சி அடைவதை பருவமடைதல் என்கிறோம்.
347. # இனப்பெருக்க உறுப்புகளி்ன் வளர்ச்சி ஆண்களுக்கு 14 முதல் 15 வயதிலும், பெண்களுக்கு 11 முதல் 12 வயதிலும் முதிர்ச்சியடைகிறது.
348. # குரல் வளை ஆடம்ஸ் ஆப்பிள் என்று கூறப்படுகிறது.
349. # சுரப்பி என்பதன் பொருள் ஏதாவது ஒன்றைச் சுரத்தல் ஆகும்.
350. # நம்மிடம் உள்ள நாளமில்லாச் சுரப்பிகள்: 1. பிட்யூட்டரி 2. தைராய்டு 3. கணையம் 4. அட்ரீனல் 5. விந்தகம்(ஆண்) 6.அண்டகச் சுரப்பி(பெண்)
351. # தலைமை சுரப்பி என்று அழைக்கப்படுவது பிட்யூட்டரி சுரப்பி
352. # உடலில் உள்ள அனைத்து நாளமில்லாச் சுரப்பிகளையும் தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது பிட்யூட்டரி சுரப்பி
353. # பிட்யூட்டரி சுரப்பி சில நேரங்களில் வயது முதிர்ந்தவுடன் அதிகமாக சுரந்தால் அதனை அக்ரோ மெகாலி
354. # மூளையின் கீழ் பாகத்தில் பிட்யூட்டரி அமைந்துள்ளது.
355. # ஃபுளோயம் சூழ் சைலம் பாலிபோடியம்
356. # சைலம் சூழ் ஃபுளோயம் அக்கோரஸ்
357. # வேரின் அகத்தோல் பீப்பாய் வடிவ பாரன்கைமாவினால் ஆனது.
358. # பக்க வேர்கள் அகத்தோன்ற்றிகள் பெரிசைக்க்கிளில் இருந்து
359. # இரண்டாம் நிலை வளர்ச்சியின் போது புறத்தோலிற்கு பதிலாக வருவது பெரிடெர்ம்.
360. # மனிதர்கள் தம் தேவைகளுக்காக தாவரங்கள் மற்றும் விலங்குகளை வளர்ப்பது குறித்து படிக்கும் அறிவியல் பிரிவிற்கு வேளாண்மை என்று பெயர்.



No comments:

Post a Comment