801. # 24 மணி நேரத்தில் 3 அடி உயரம் வரை வளரக் கூடிய தாவரம் – மூங்கில்
802. # சங்க காலத்தை அறிய உதவும் சான்றுகள்- அசோகரது கல்வெட்டுகள், உத்திரமேரூர் கல்வெட்டுகள், ஆதிச்ச நல்லூர் கல்வெட்டுகள்
803. # சங்க காலத்தில் தமிழ்நாட்டில் வடக்கு எல்லை – வேங்கடம்
804. # முதற் சங்கம் அமைவிடம் – தென் மதுரை
805. # இரண்டாவது சங்கம் அமைவிடம் – கபாடபுரம்
806. # மூன்றாவது சங்கம் அமைவிடம் – மதுரை
807. # இரண்டாம் சங்க காலத்தில் எழுதப்பட்ட தமிழின் அடிப்படை நூல்தொல்காப்பியம்
808. # சங்க காலம் எனப்படுவது – கி.பி. 300 முதல் கி.மி. 300 வரை
809. # நிலிந்தரு, குருவிற்பாண்டியன் காலத்தில் அரங்கேற்றப்பட்ட நூல்தொல்காப்பியம்
810. # வஞ்சி யாருடைய தலைநகரம் – சேர அரசர்கள்
811. # பனம் பூ மாலையை அணிந்தவர்கள் – சேர அரசர்கள்
812. # மின்னழுத்த வேறுபாட்டை அளக்க – வோல்ட் மீட்டர்
813. # கடலின் ஆழம் அறிய – சோனா மீட்டர்
814. # விமானங்களின் வேகத்தை அறிய – டேக்கோ மீட்டர்
815. # கார் ஒடும் வேகத்தை அறிய – ஸ்பீடோ மீட்டர்
816. # விலங்குகளின் இடப்பெயர்ச்சி – பயானிக்ஸ்
817. # விண்வெளிகோள்களின் ஆராய்ச்சி – அஸ்ட்ரானமி
818. # வானவியல் – அஸ்ட்ராலஜி
819. # ஆதிமனித தோற்றம், வளர்ச்சி – ஆந்த்ரோபாலஜி
820. # சுற்றுப்புற சூழ்நிலையியல் – எக்காலஜி
No comments:
Post a Comment